பவித்ரா நாராயணனின் 'நாம் கேட்ட காலங்கள்' - 7

Advertisement

காலேஜ்ல அவ தான் எங்க ஹீரோ பின்னாடி சுத்துனா 🤷‍♀️ 🤷‍♀️ 🤷‍♀️ 🤷‍♀️

அப்படி ஒன்னும் இவ சுத்தலாம் இல்லையே. மகேந்திரன் strict ஆச்சே.
ஆமா, நீங்க ஹீரோ என்றாலே support பண்றீங்களா 😌😌🧐🧐
இல்லை இவனுக்கு மட்டுமா?
 
அப்படி ஒன்னும் இவ சுத்தலாம் இல்லையே. மகேந்திரன் strict ஆச்சே.
ஆமா, நீங்க ஹீரோ என்றாலே support பண்றீங்களா 😌😌🧐🧐
இல்லை இவனுக்கு மட்டுமா?
நான் ஹீரோ ஆர்மி 😂 😂 😂
 
அப்புறம் உங்க ஹீரோவும் சுத்தி இருப்பார்..😜😜😜
View attachment 15389
எங்கம்மா சுத்த விட்டா அதுக்குள்ள தான் கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்டில் போய் உக்கார்ந்து கிட்டாளே 🤭🤭🤭🤭🤭🤭🤭🤔🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
அப்படி ஒன்னும் இவ சுத்தலாம் இல்லையே. மகேந்திரன் strict ஆச்சே.
ஆமா, நீங்க ஹீரோ என்றாலே support பண்றீங்களா 😌😌🧐🧐
இல்லை இவனுக்கு மட்டுமா?
அவங்க பக்கா ஹீரோ ஆர்மி, ஹீரோ எப்படிப்பட்டவனா இருந்தாலும் அவனுக்கு சப்போர்ட் பண்ணி கொடி பிடிப்பாங்க...😏😏😏
 
அப்படி ஒன்னும் இவ சுத்தலாம் இல்லையே. மகேந்திரன் strict ஆச்சே.
ஆமா, நீங்க ஹீரோ என்றாலே support பண்றீங்களா 😌😌🧐🧐
இல்லை இவனுக்கு மட்டுமா?
ஹீரோன்னு பேரு மட்டும் போடுங்க. அதுக்கே சப்போர்ட் பண்ணுவாங்க. அதி தீவிர ஹீரோ ரசிகர் உதயாஜீ.
 
Advertisement

Advertisement

Back
Top