பவித்ரா நாராயணனின் 'நாம் கேட்ட காலங்கள்' - 9

Advertisement

இந்த லாலா எந்த வேளை ல பிறந்தானோ தெரியல... லாலா எழுத போனா cold வரும்,தடை வரும்... அவன் exam pass பண்ணி வடிவேலு மாதிரி அலம்பல் பண்ணிட்டா,அது நாட்டுக்கு கேடு... Hmm.. நடத்து செல்லம் நடத்து... எழுத நினைச்சா அந்த முக்கால் வாசி update லாலாவை தானே எழுதி இருக்கணும்...
நான் கேட்பேன்.. லாலா பத்தி மட்டும் கேட்பேன். அது என் சுதந்திரம்... அவனுக்கு exam எழுதறதில இருந்து விடுதலை கிடைக்கும் வரை போராடுவேன்..
 
கதை நல்லா தான் போகுது... விட்டு விட்டு வருவதால் connect பண்ணி memory recall பண்ணி படிக்க வேண்டியிருக்கு... ஐ want to hate you தானே... I hate you இல்லையே... Besh besh
 

Advertisement

Advertisement

Back
Top