இது என்ன காதலை சொல்ல புது trend ah...I want to hate you
நிறைய கேள்விகள்....பதில்கள் தான் எப்போ கிடைக்குமோ
Last edited:
பத்து மணிக்கு வாங்கஅடப்பாவமே. அப்போ சிந்து கா சும்மா கலாய்ச்சாங்களா, நீங்க வேற 9.01 கு வர சொல்லவும் early bird நினைச்சேன். ஆனா நம்ம இனி அப்படி இருக்க கூடாது, நான் சீக்கிரம் எபி போடுறேன், நீங்க சீக்கிரம் படிச்சிட்டு தூங்கிடுங்க, ஹெல்த் அப்போதான் காப்பாத்தலாம்.
நம்ம காலை, மதியம், மாலை, இரவு எப்போ எபி போடலாம்னு ஒரு சுப மூகூர்த்தம் சொல்லிட்டு போங்க![]()
இருக்குற எல்லா சைட்லையும் ரவுண்ட் அடிச்சு, எல்லார்கிட்டயும் உரண்ட இழுத்து தூங்குறதுக்கு எப்படியும் 11, 12 மணி ஆயிடும்... காலையில 6 மணிக்கு பார்த்தா ஏதாவது சைட்ல ஆன்லைன்ல குந்திக்கினு இருப்பாங்க...அடப்பாவமே. அப்போ சிந்து கா சும்மா கலாய்ச்சாங்களா, நீங்க வேற 9.01 கு வர சொல்லவும் early bird நினைச்சேன். ஆனா நம்ம இனி அப்படி இருக்க கூடாது, நான் சீக்கிரம் எபி போடுறேன், நீங்க சீக்கிரம் படிச்சிட்டு தூங்கிடுங்க, ஹெல்த் அப்போதான் காப்பாத்தலாம்.
நம்ம காலை, மதியம், மாலை, இரவு எப்போ எபி போடலாம்னு ஒரு சுப மூகூர்த்தம் சொல்லிட்டு போங்க![]()

இந்த லாலா எந்த வேளை ல பிறந்தானோ தெரியல... லாலா எழுத போனா cold வரும்,தடை வரும்... அவன் exam pass பண்ணி வடிவேலு மாதிரி அலம்பல் பண்ணிட்டா,அது நாட்டுக்கு கேடு... Hmm.. நடத்து செல்லம் நடத்து... எழுத நினைச்சா அந்த முக்கால் வாசி update லாலாவை தானே எழுதி இருக்கணும்...லாலா எழுத நினைச்சேன், ஆனா ரெண்டு நாளா cold, ராஜா மட்டும் முடியுமா கேட்காதீங்க, இது முக்கால்வாசி முன்னாடியே எழுதின அப்டேட், அதான் இதை கொஞ்சம் எழுதி போடுறேன்.
நாம் கேட்ட காலங்கள் - 9
இந்த கதை எப்படி போகுதுனு சொல்லணும், சும்மா லாலா கேட்டு ஃபீல் பண்ணக்கூடாது ப்ரண்ட்ஸ்(அவன் நான் நல்லா ஆனதும் வருவான், ஓகே)
Thanks alot friendss,![]()
![]()
![]()
![]()
Eager to know from you, Share your thoughts
இன்னும் சிலர் நனையாத மழை படிக்கல சொல்றீங்க, so for you guys, நவம்பர் 21(வெள்ளிக்கிழமை இரவு வரை) கதை இருக்கும். அதுக்கும் மேல நீட்டிக்கப்படமாட்டாது. முன்னாடியே சொல்லிட்டேன், சோ சீக்கிரம் படிச்சிடுங்க. விரும்புறவங்களுக்கும் சொல்லிடுங்க, உடனே எல்லாம் ரீரன் பண்ண கஷ்டம்.