Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் பிரியங்கள் பேசுகையில் 28 (Final)

Advertisement

Hi ma Intha kathaiyil neengal kurippitta, Rathna cafe, Devi theatre, Mount road, Beach antha kalakattam ellam muzhuvathum en lifevodu oththu pogum sambavam ennai accharya paduthiyathu, oru velai neengal yengalai patri therintha varo endrukuda ninaithen, yengal lifevum Surya & Yamunavai pondrathu thaan, enna oru mattram endral yen husband Advocate, yennudaiya vedu Devi theatre backside gate la irunthu 3 street thalli Zambazaar market pakkam thaan irunthathu, intha story very close to my heart with nostalgic moments, Thank you so much writerji for once again making me to remember those lovely and emotional moments. I am reading this story for 1st time, loved it so so much
:love: :love: :love: :love: :love: :love: 🥹🥹🥹so glad to knowwww ma! and Happy
 
🥳🥳🥳

Night shift எல்லாம் பார்த்து புள்ள எபி போட்டதுல குமுதா very happy அண்ணாச்சி :love: :love::love::love::love:🧡🧡🧡

First time Surya வ இவ்வளவு எதிர்பார்ப்போடு உணர்ந்து படிச்சேனான்னு தெரியலை......உண்மைல சீரு அளவு மனசல நிக்கலை....

ஆனா இந்த முறை ரொம்ப ரசிச்சு, நிதானமா, உணர்ந்து அப்ப எப்படி இருந்திருக்கும்னு ஒரு visualization ஓட படிச்சேன்....
முதல் முறை படிக்கிறது போல, ஒவ்வொரு நாளும் சூர்யாவ ரொம்ப எதிர்பார்த்தேன்....
Thank you @Pavithra Narayanan

சாத்துகுடி தீர்கதரிசி தான் போல....கும்பகோணத்துல தான் அம்மாயி இருக்காங்கன்னு அப்பவே சொல்லிட்டாங்க...( எந்த அம்மாயிய சொன்னாலும் எங்களுக்கு ஒரே meaning தான்)

ஸ்டாலின் கோகி ஜோடி என்னோட favourite.....முன்னாடியே சொன்னது போல கோகி மாதிரி ஒரு பொண்ணு chance ஏ இல்ல....கோகிக்கு இந்த💜💛💜💛
Especially for her dialogues in the epilogue 😍😍😍

Night shift eh ungalkugaa dhan ka, romba naal wait pana vaichteneee, I pushed myself and typed night and posted. just want to give a surprise.

Yes I too enjoyed this time, apo oru stress irundahdu eluthanum, epi podanum, making you all wait, and lots and lots of research, pre works before typing each and every epi, even for a movie song, I have to check the time period, logic miss akakudaathu (as it as a sequel, adhula sila vishayam soliayachu match aganum) ipadi etc..etc..!


This time relax ah I could read and enjoy! BUt I enjoyed writing, lots of learnings and as a person who always respect and admire the vintage things, this is a surreal experience that I would be always proud of!


konjam porumaiyaa at a stretch vasikarapa vera nalla feel

ஸ்டாலின் கோகி ஜோடி என்னோட favourite.....முன்னாடியே சொன்னது போல கோகி மாதிரி ஒரு பொண்ணு chance ஏ இல்ல..

Women were bold, beautiful independent n that period too la, I want to showcase those powerpacked girls of that era, enamo suryaagaaru kathai thaanaa vandhuchu, it came naturally.

And favorite epilouge idhaaan kaaaa :love: :love: :love:

Happy that you enjoyed
 
Surya வ திட்டினதால நானெல்லாம் நியாபகம் வர மாட்டனா பேபி :cool::cool::cool:


No No ka, They always tempted me about Suryaa, So chiru back poi, I was eager to pen a story for Suryaa. So apdi sonen

Suryaa va thiteneengalee ahdanalaa ungalai epadi marapen, :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:

Ungalkugaa than seriously, I spared sleep and gave episode. weekend la panama seekram pana kaaranam adhan, undavalli caves picture naan ponapo eduthathu ka, amaithyaana place
 
😍😍😍

சூர்யா எனக்கும் ரொம்ப பிடித்த கதை.... நம்மளை அப்படியே அந்த காலத்துக்கு கூட்டிட்டு போய்... நம்ம பழைய நினைவுகளை அசைபோட வைத்தது...
முதல்ல பையனுக்கு கதை எழுதி, அப்புறமா அப்பாவுக்கு எழுதுன பாரு அங்க நிக்குற மேன் நீ... என்னமோ தெரியல, கோகி கேரக்டர் ரொம்ப பிடிச்சது...

அடேய் சிங்காரம், நீ சூர்யாக்கு பிள்ளையா இருக்கலாம்... ஆனா லவ்வர் சூர்யா பக்கத்துல கூட வர முடியாது... அவர் பிரியத்தம்மான்னு கூப்பிடற அந்த ஒத்த வார்த்தை போதும்.. அவரோட மொத்த காதலையும் சொல்ல... ❤️❤️



Indha Edit vida this original song iruke ka, that has my whole heart! and the performance of Jayaprakash sir and that amma, they killeddddddddddddddddd!

Ellame namma different ah dhane seyvom lol(Idhu ena pramadaham nan namma kali anna daddy kelam kathai yosichen, avarai potu thalitenu stop paniten)
 
Night shift eh ungalkugaa dhan ka, romba naal wait pana vaichteneee, I pushed myself and typed night and posted. just want to give a surprise.
Thank you so much pavi.....எனக்காகனு சொல்லும் போது feeling overwhelmed 🧡 🧡 🧡 🧡

காத்திருந்ததிலும் ஒரு நன்மை தானே ..ஒரு புது எபி with a new place to know😍😍😍
 
No No ka, They always tempted me about Suryaa, So chiru back poi, I was eager to pen a story for Suryaa. So apdi sonen
:D:D:D was just kidding
Ungalkugaa than seriously, I spared sleep and gave episode. weekend la panama seekram pana kaaranam adhan,

😍😍🧡🧡💛💛
undavalli caves picture naan ponapo eduthathu ka, amaithyaana place
Oh super....இப்ப போனப்ப எடுத்ததா..... nice....
Wish list la நிறைய add ஆயிட்டே போகுது... கனகதுர்கா temple, சூர்யநெல்லி இப்ப இதுவும்....
 
:D:D:D was just kidding


😍😍🧡🧡💛💛

Oh super....இப்ப போனப்ப எடுத்ததா..... nice....
Wish list la நிறைய add ஆயிட்டே போகுது... கனகதுர்கா temple, சூர்யநெல்லி இப்ப இதுவும்....

Last two pics alone, first three Google, naan pic eh edukala front view la😕😕😕 but same look dhan.

I recommend Suryaneli to visit ka! Of these places. ( adhula kuda Surya varudhu)🙈🙈🙈🙈🙈🙈
 
the performance of Jayaprakash sir and that amma, they killeddddddddddddddddd!
Very true.....அந்த படத்தில் இரண்டு பேரும் உண்மையாவே வாழ்ந்திருப்பாங்க...அவங்களுக்காகவே அந்த படத்தை பலமுறை பார்த்தேன்.....
 
Top