Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் பிரியங்கள் பேசுகையில் 28 (Final)

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
பிரியங்கள் பேசுகையில் 28(1)

பிரியங்கள் பேசுகையில் 28(2)

undavalli பெரிய இடம் எல்லாம் இல்ல, இந்த பிகசர் ல பார்க்கிறதுதான், ஆனா மேல உட்கார்ந்து அமைதியா ஓடுற கிருஷ்ணா வை பாக்கிறது, அழகு!


undavalli caves

download.jpegimages.jpegimages (2).jpeg

IMG-20230914-WA0044.jpg


IMG-20230914-WA0042.jpg
ஒரு புல்லாங்குழல் வழியா ஒரு இசை வரும், ஒரு வீணை வழியா ஒரு இசை வரும், அப்படி பிரியங்கள் பேசுகையில் என் மூலமா வந்ததுக்கு , எனக்கு சூர்யா யமுனா கதை சொல்ல mudinjathuku என் பிரபஞ்சத்திற்கு எப்போதும் போல் பிரியங்கள்! 🥰🥰🥰🥰

rerun ku feeling ah ketkalam, முதல் முறை இருந்த என் அன்பு இந்த கதைக்கு மாறாது, இந்த epila ஃபர்ஸ்ட் part draft la கிடந்தது, edit panni add panni ipo poda late பண்ணிட்டேன், ( குறுக்க ஏட்டன் வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டார்) இன்னும் கூட சொல்லாத விஷயம் இருக்கு, காட்சிகள் மனசுல. முடிஞ்சத சொல்லிட்டேன், எப்ப்வும் போல நாக்கு சூர்யா அண்டே சால சால இஷ்டம் தான்♥️♥️♥️

புதுசா படிக்கிறவங்க share your thoughts🥰🥰🥰 Thanks alot!!
 
Last edited:
@Sathya velusamy காலையில் மயங்கி விட வேண்டாம் அக்கா🙈🙈🙈😂😂😂

நீங்க சொன்ன ரிசன் தான், epiyoda தான் டா வருவேன்😂😂😂😎😎😎.

@SINDHU NARAYANAN @Novelreader

Suryaa கதை ninaikkirppa நீங்க ரெண்டு. Perum kandipa nabagam வருவீங்க. Thanks alot again🥰🥰🥰
 
@Sathya velusamy காலையில் மயங்கி விட வேண்டாம் அக்கா🙈🙈🙈😂😂😂

நீங்க சொன்ன ரிசன் தான், epiyoda தான் டா வருவேன்😂😂😂😎😎😎.

@SINDHU NARAYANAN @Novelreader

Suryaa கதை ninaikkirppa நீங்க ரெண்டு. Perum kandipa nabagam வருவீங்க. Thanks alot again🥰🥰🥰
🥳🥳🥳

Night shift எல்லாம் பார்த்து புள்ள எபி போட்டதுல குமுதா very happy அண்ணாச்சி :love: :love::love::love::love:🧡🧡🧡

First time Surya வ இவ்வளவு எதிர்பார்ப்போடு உணர்ந்து படிச்சேனான்னு தெரியலை......உண்மைல சீரு அளவு மனசல நிக்கலை....

ஆனா இந்த முறை ரொம்ப ரசிச்சு, நிதானமா, உணர்ந்து அப்ப எப்படி இருந்திருக்கும்னு ஒரு visualization ஓட படிச்சேன்....
முதல் முறை படிக்கிறது போல, ஒவ்வொரு நாளும் சூர்யாவ ரொம்ப எதிர்பார்த்தேன்....
Thank you @Pavithra Narayanan

சாத்துகுடி தீர்கதரிசி தான் போல....கும்பகோணத்துல தான் அம்மாயி இருக்காங்கன்னு அப்பவே சொல்லிட்டாங்க...( எந்த அம்மாயிய சொன்னாலும் எங்களுக்கு ஒரே meaning தான்)

ஸ்டாலின் கோகி ஜோடி என்னோட favourite.....முன்னாடியே சொன்னது போல கோகி மாதிரி ஒரு பொண்ணு chance ஏ இல்ல....கோகிக்கு இந்த💜💛💜💛
Especially for her dialogues in the epilogue 😍😍😍
 
Last edited:
😍😍😍

சூர்யா எனக்கும் ரொம்ப பிடித்த கதை.... நம்மளை அப்படியே அந்த காலத்துக்கு கூட்டிட்டு போய்... நம்ம பழைய நினைவுகளை அசைபோட வைத்தது...
முதல்ல பையனுக்கு கதை எழுதி, அப்புறமா அப்பாவுக்கு எழுதுன பாரு அங்க நிக்குற மேன் நீ... என்னமோ தெரியல, கோகி கேரக்டர் ரொம்ப பிடிச்சது...

அடேய் சிங்காரம், நீ சூர்யாக்கு பிள்ளையா இருக்கலாம்... ஆனா லவ்வர் சூர்யா பக்கத்துல கூட வர முடியாது... அவர் பிரியத்தம்மான்னு கூப்பிடற அந்த ஒத்த வார்த்தை போதும்.. அவரோட மொத்த காதலையும் சொல்ல... ❤️❤️

 
Last edited:
Oh Pavi ma, “ippo vilanguthu en ungalukku Surya mela sala sala ishdam entru, ennaiyum ungaloda kooddu serthideengale, nakkum sala sala ishdam thaan ma”. :cool:;):unsure: I am reading this story again, but can read any number of times ma, your narration is sensational. 🥰 🥰 :unsure:
 
@Sathya velusamy காலையில் மயங்கி விட வேண்டாம் அக்கா🙈🙈🙈😂😂😂

நீங்க சொன்ன ரிசன் தான், epiyoda தான் டா வருவேன்😂😂😂😎😎😎.

@SINDHU NARAYANAN @Novelreader

Suryaa கதை ninaikkirppa நீங்க ரெண்டு. Perum kandipa nabagam வருவீங்க. Thanks alot again🥰🥰🥰
Surya வ திட்டினதால நானெல்லாம் நியாபகம் வர மாட்டனா பேபி :cool::cool::cool:
 
Top