Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் பிரியங்கள் பேசுகையில் 5

Advertisement

தேன் மிட்டாய், பஞ்சு மிட்டாய், ஜவ்வு மிட்டாய்ன்னு இல்லாம, 80's ஞாபகங்கள படிக்கும் போது, அப்பாடான்னு இருக்கு.

மல்லிகை பூ, பாஸந்தி, மிளகாய் பஜ்ஜி, அதிரசம்,முறுக்கு, ஹீரோ பேனா, வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும், ராஜா இசை, கரகாட்டக்காரன்

மறக்க முடியாத பசுமைப் பக்கங்கள்.
🌳🌳🌳🌳🌳🌳
 
Last edited:
:love:
நானெல்லாம் hindi songs Chitrahaar la than கேட்டு இருக்கேன்......அதுல போடற ஒரு tamil song க்காக wait பண்ணும்போது😁😁😁
Just read the epi....தலைவர் கூட chitrahaar ல தான் hindi பாட்டு கேட்கிறார்
 
Just read the epi....தலைவர் கூட chitrahaar ல தான் hindi பாட்டு கேட்கிறார்
புதன் கிழமை சித்ரஹார் - முழுக்க ஹிந்தி பாட்டு மட்டும் தான் வரும்.

திங்கள் இரவு சித்ரமாலாவில் தான் பல இந்திய மொழி பாடல்கள் வரிசையில் ஒரு தமிழ் பாட்டும் வரும். அதுல ஹிந்தி பாட்டு பார்த்ததா எனக்கு ஞாபகம் இல்லை. Only regional language songs. அந்த நிகழ்ச்சியில் அதிகமா தமிழில் "சிந்து நதியின் மிசை நிலவினிலே"- பாட்டு பார்த்ததும் இப்ப ஞாபகம் வருது.
 
Top