Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் பிரியங்கள் பேசுகையில் 5

Advertisement

பிரியங்கள் பேசுகையில் 5

💜💜💜💜

Share your thoughts ☺




Endha language naalum old songs dha. Pidikudhu enaku😌😌😌
பவித்ரா ஹிந்தி பாட்டு share பண்ணதுக்காகவே my 👍🏻.
இந்த பாட்டை பார்த்தாலே போதும், Rajesh Khanna romantic songs playlist -க்கு கை தானா போய்விடும் எனக்கு.
 
😍😍😍

இங்க பாருடா மனசுக்கு புடிச்ச "பெண்ணுக்கு" ஹீரோ சார் "ஹீரோ பென்" வாங்கி கொடுத்து கரெக்ட் பண்ணுறாரே... 🤭🤭 கனவுகளின் ராணி எப்ப வரும்னு தெரியாது... கீழ் வீட்டு ராணியக்காவ கூப்பிட்டா உடனே வருவாங்க.. 😛😛

பூ வாங்கி கொடுத்தா மட்டும் பத்தாது... இப்படி பாட்டும் பாடணும்...😜😜

 
Last edited:
பிரியங்கள் பேசுகையில் 5

💜💜💜💜

Share your thoughts ☺




Endha language naalum old songs dha. Pidikudhu enaku😌😌😌
ஒரு மொழியோட சொல்வளம், கவிதை நயம், காட்சிக்கு ஏத்த பாடல் வரியின் பொருள், பாடகர்களின் குரலை அழுத்தாத அளவில் இசை - மெல்லிசை இதெல்லாம் எதிர்பார்த்தா, எந்த மொழியிலும் நமக்கு பழைய பாடல்கள் தான் அதிகம் பிடிக்கும்.
 
பவித்ரா ஹிந்தி பாட்டு share பண்ணதுக்காகவே my 👍🏻.
இந்த பாட்டை பார்த்தாலே போதும், Rajesh Khanna romantic songs playlist -க்கு கை தானா போய்விடும் எனக்கு.
:love:
நானெல்லாம் hindi songs Chitrahaar la than கேட்டு இருக்கேன்......அதுல போடற ஒரு tamil song க்காக wait பண்ணும்போது😁😁😁
 
ஆனாலும் சூர்யா இப்படி ரசமலாய் பிடிக்காதுன்னு சொல்லிட்டாரே.

சூர்யாக்கு ஸ்டாலினும், கோகிலாவும் செஞ்ச உதவிக்கு நியாயமா பார்த்தால், ஸ்டாலின் பேரையோ இல்லை கோகிலப்ரசாத் - ன்னோ தான் அவரோட பங்காரத்துக்கு பெயர் வெச்சுருக்கணும். ஆமாம் ஸ்டாலினாவது நன்றியோட அவர் பையனுக்கு ராமு பெயர் வெச்சாறா? கடைசி episode -ல தான் check பண்ணனும்.

சூர்யா தான் அப்ப 'படிக்காதவன்' - 'ராக்கி'-க்கே முன்னோடி. யமுனா 'தன்னை நினைக்க நினைக்கத் தான் love develop ஆகும்னு'- யோசிச்சு அந்த logic -ல success -ம் கிடைச்சுடுச்சே அவருக்கு - அதை தான் சொல்றேன்.
 
Top