Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 1

Advertisement

கதை தலைப்பே கேரளா வாசத்தோட படிக்கிறதுக்கே இனிமையா இருக்கு.
பிரதாபன்-தாரிணி அறிமுகம் களரி பயிற்சியோடு ஆர்ப்பாட்டமா ஆரம்பிக்குதே:)
வினய்யனோட பூவம்பள்ளில் விஜயம் எப்படி போகும்னு படிக்க ஆர்வமா காத்திருக்கோம்.:love::love::love::love:
 
பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம் - 1

Thanks alot for your love towards Devikulam friends😍😍😍

Eager to know from you, Share your thoughts ☺️

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் 😍😍😍
இப்போ தான் தேவிக்கு comments போட்டேன்... வினய் வெச்சு கதை எழுதுனு கேட்டேன்... பூவம் அது தானா பார்ப்போம்னு start பண்ணினா ... அதுதான்... அதே தான்... நீ ரொம்ப gooooood girl baby
 
Last edited:
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மா

பேத்திய ஏன். தாத்தாவிற்கு பிடிக்கலை??
 
Top