Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 10

Advertisement

அருமையான பதிவு 🤩🤩
வினய் அவங்க அம்மாவ ரொம்ப மிஸ் பண்றான் 🥰🥰🥰

தேவிகுளத்துக் காரர் என்ன விஷயமா தாமரைகுளத்துக்கு விஜயம் பண்ணியிருக்காரு....???!!!
 
ஜெயேட்டா வந்தாச்சு.... 🥰🥰🥰❤️❤️❤️❤️❤️
பிரதாபன் கூட வந்திருக்கானோ.... 🤔
வினய் 🤣🤣🤣🤣🤣
தம்பியை காப்பாத்த இல்லை மாட்டுனா அண்ணனும் சேர்ந்து புரட்டி எடுப்பான் போல இருக்கு... 🤭🤭🤭😝😝😝

வினய் அம்மாவை அவனோட பிடித்தங்களை மினிகிட்ட பார்க்குறான்.... 🥰🥰🥰🥰🥰
மினிக்கும் அவளோட தனிமையை போக்க நல்ல பேச்சு துணை...
 
Top