படயணி தப்புனு கேரள பாரம்பரியம் பத்தி நிறைய தெரிஞ்சுக்கிறோம்
மினி உடனே சரினு சொல்லிட்டாளே...அப்ப பிரதாபன் தான் இவங்க காதலுக்கு குறுக்க வரப்போறானா...வீடு வாங்கிட்டான்னா அந்த சந்தோஷச்துல கூட சரினு சொல்வான்...அந்த உன்னி வேற வினயன குறுகுறுனு பார்க்கிறாரே