Super ma
வெளிநாட்டு சதி தாரிணி தான் அவளோட ப்ரண்ட் அவளோட காதலுக்காக தான் தன் கிட்ட பொய் சொல்லி நடிச்சான் என்று தெரியும் போது வினய்
Super pavi maa
பக்கத்தில் இருந்தாலும் கேரளா கலாச்சார நிகழ்வுகள் எல்லாமே உங்கள் மூலமே அறிகிறேன் ....
நன்றியும் பாராட்டுக்களும்
படயணி , பைரவி கோலம் .... very nice
எப்படியோ பிரதாபன் வீட்டை மீட்க வேண்டும்....எல்லாம் சரியாக நடக்கட்டும்
@உதயா sis நீங்க சொன்ன வெளிநாட்டு சதி உன்னி கிருஷ்ணன் தானா