Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 2

Advertisement

அடேய் வினயா ,நீ உங்க பேமிலிய பத்தி புளுகும்போது, கை தானா வாய அடைச்சுக்கிச்சு. 🙊🙊🙊🙊

உன்னி அப்பம், இது பத்தி சொல்ல வார்த்தைகளே இல்ல. ஒவ்வொரு முறையும் ஷாப்பிங் லிஸ்ட்ல இடம் பிடிக்கும். நாம என்னதான் வீட்டில் செய்ய ட்ரை பண்ணினாலும், அது இனிப்பு பணியாரம் மாதிரிதான் இருக்கிறது. அதனால இது நாங்கள் ஸ்பெஷலா ஆர்டர் பண்ணி வாங்குவோம்.

வினயா உனக்கு என்ன தெரியும் கயிற்று கட்டிலோட அருமை. அத குறையும் சொன்னாலும் அதுல நல்லா தூங்குறயில்ல.
 
Last edited:
என்னது நம்ம விநையன் Gold medallist -ஆ?

இந்த trip -இன் ரகசியம் என்ன? அப்ப அவன் வந்த நோக்கம் மின்மினி இல்லையா.? அவன் களரி கத்துக்க வந்துருக்கான்னு சொல்ல போறீங்களா?

ஒருவேளை அவன் CBI officer
ஆயிட்டானோ ? இல்லை RAW ஏஜென்ட் - ஆ இருப்பானோ?
( அவன் களரி கத்துக்க வந்துருக்கான்னு சொன்னா வரும்
shock - ஐ விட இதுக்கெல்லாம் நான் கொஞ்சம் கம்மியாக தான் அதிர்ச்சி ஆவேன்)
 
ஒரு மாசம் டூர் என்று சொல்லி வந்திருக்கான் 🧐🧐🧐🧐 பிரதாபன் ஏதோ பிரச்சினைல இருக்கிறானே அது சம்பந்தமாக வந்திருப்பானா🤔🤔🤔🤔🤔

பிரதாபன் எதிராளிக்காக இங்க எதுவும் உளவு பார்க்க வந்திருப்பானோ🕵️🕵️🕵️🕵️

வீட்டில் இருக்க மூன்றும் மூனு பக்கம் திரும்பி நிக்குது 😛😛😛😛

இரண்டு ரூபாய் தானம் பண்ண வள்ளல போய் தப்பா பேசுறியே மினி 🤣🤣🤣🤣🤣

நம்ம மினிய சின்ன தம்பி குஷ்பூ மாதிரி வளர்க்காங்க போல 😉😉😉😉 வினயா நீ எதுக்கும் சின்ன தம்பி, காதலுக்கு மரியாதை படம் எல்லாம் பார்த்து வச்சுக்கோ 😤😤😤😤😤

அவ தாத்தாவும் அண்ணனும் நடந்துக்கிற லட்சணத்தில் உங்கிட்ட சிரிச்சு வேற பேசுவாளா 😥😥😥😥😥

எனக்கு என்னவோ இங்க வந்ததில் இருந்து இவன் தூங்குறதை தவிர வேற எந்த வேலையும் பார்த்த மாதிரி தெரியல 🤓🤓🤓🤓😅😅😅


ஆனாலும் அடிக்கடி குடிகார அப்பா உதவாக்கரை அண்ணன் வில்லி அண்ணி என்று நடுவுல நடுவுல சேர்க்கிறீங்களே 🤗🤗🤗🤗🤗🤗😝 இந்த கதை எல்லாம் நம்புற அளவுக்கா வினயன் முகத்தில் பால் வடியுது 🤣🤣🤣🤣🤣🤗🤗😛😛😛😛

அடேய் முதலில் நிலாவுல வடை சுட்டது எங்க ஊரு பாட்டி 😝😝😝😝
 
அப்டி என்ன நோக்கம் , அதுவும் நல்ல நோக்கமாம்ல!! அந்த தேஷியக்காரிகாக வந்த மாதிரியும் தெரில. 2 ரூபாய் க்கு கடன்காரனாய்ட்டியே டா வினயா. Gold medalist ஆ?
 
Top