Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 2

Advertisement

அடேய் முதலில் நிலாவுல வடை சுட்டது எங்க ஊரு பாட்டி
அந்த பாட்டியோட பொறந்த ஊரு கேரள நாடாம் சேச்சி.....அவங்க அண்ணன் family தான் வடையோட சாயா combination நல்லா இருக்கும்னு பொறந்தவளோட சேர்ந்து சாயா கடை ஆரம்பிச்சதாம் 🤣 🤣 🤣 :cool::cool::cool::cool::cool:
 
அந்த பாட்டியோட பொறந்த ஊரு கேரள நாடாம் சேச்சி.....அவங்க அண்ணன் family தான் வடையோட சாயா combination நல்லா இருக்கும்னு பொறந்தவளோட சேர்ந்து சாயா கடை ஆரம்பிச்சதாம் 🤣 🤣 🤣 :cool::cool::cool::cool::cool:
சேரர் காலத்தில் இருந்தே அது தமிழ் நாடு தான் 😝😝😝😝 நீங்களா புதுசா ஒரு மொழிய உள்ள கொண்டு வந்து மலையாளம் என்று பெயர் வச்சிக்கிட்டா அதுக்கு நாங்களா பொறுப்பு 🤣🤣🤣🤣🤣🤣 பாட்டி நிலாவுக்கு போக வடை சட்டி வாங்கி கொடுத்தது நாங்கள் தான் 🤪🤪🤪🤪🤪🤪
 
என்னடா நீ இப்படி கலர் கலர்யா ரீல் சுத்தி விட்டு இருக்க... இந்த ரீல் எல்லாம் களரி group க்கு தெரிஞ்சா உனக்கும் ஆயில் மசாஜ் தான்
 
Top