Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 21

Advertisement

அடேய் வினயா என்னென்னல்லாம் பேசுற நீ எப்படி எல்லாம் கம்பி கட்டுற பிரதமன் பாவம் உன்கிட்ட பதில் சொல்ல முடியாம கோவத்தையும் காட்ட முடியாம
 
😍😍😍

எங்க பொன்னச்சன் மினிக்கு வேற மாப்பிள்ளை பார்க்கட்டும் பார்ப்போம்...😒😒 சக்கரக் குட்டனுக்கு இல்லாத மினிக்குட்டி வேற யாருக்குமில்லை..😎😎

 
வினயன்இம்பாசிபிள்னு சொல்லியே பிரதாபன் மனசை இளக்கிட்டான்.
இந்த தாத்தாவை பிரதாபன் தான் சரிபண்ணனும்
 
:love::love::love:
சுஜாதா smart sweet குட்டி:love:.
பொன்னச்சன் வீணாப்போன காரணத்தை சொல்லி எல்லோரையும் கோபப்படுத்தி கஷ்டப்பட வைக்கிறார்.
 
Top