Nice update
V Vani Ramchander Well-known member Member Wednesday at 8:58 AM #24 Very nice update.kalla kuttan vinayaaladhan evvalavu nadandhirukku.
Surya Palanivel Well-known member Member Wednesday at 8:58 AM #25 தாரிணின்ற ஒரே வார்த்தைல சமாதானமாகிட்டு பிரதாபன perform செய்ய விடாம பண்ணிட்டாளே இந்த தாரிணி. வினயன் பிரதாபனையும் மினியையும் தேவிகுளத்துக்கு கடத்திட்டு வந்துட்டான்... பொன்னச்சன்!!!
தாரிணின்ற ஒரே வார்த்தைல சமாதானமாகிட்டு பிரதாபன perform செய்ய விடாம பண்ணிட்டாளே இந்த தாரிணி. வினயன் பிரதாபனையும் மினியையும் தேவிகுளத்துக்கு கடத்திட்டு வந்துட்டான்... பொன்னச்சன்!!!
அ அமுதா சக்திவேல் Well-known member Member Wednesday at 10:23 AM #27 பிரதாபன் எந்த போதி மரத்தடில உட்கார்ந்திட்டு வந்தான்...தாரிணி வேணும்னு சொல்றானே இந்தாம்மா தாரிணி...அவன் சொன்னதும் உடனே உருகிடுறது...கொஞ்சம் கெத்தா இருந்து அவன சுத்தல்ல விட்ருக்கலாம் பிரதாபன் மினி தேவிகுளம் வந்தாச்சு அந்த பொன்னச்சன விட அச்சச்சன் பரவாயில்ல தான்...ஆனாலும் அச்சசன் கொஞ்சம் ஓவர் தான்...அதை தான் ராஜீவன் ஃபீல் பண்றாப்ல
பிரதாபன் எந்த போதி மரத்தடில உட்கார்ந்திட்டு வந்தான்...தாரிணி வேணும்னு சொல்றானே இந்தாம்மா தாரிணி...அவன் சொன்னதும் உடனே உருகிடுறது...கொஞ்சம் கெத்தா இருந்து அவன சுத்தல்ல விட்ருக்கலாம் பிரதாபன் மினி தேவிகுளம் வந்தாச்சு அந்த பொன்னச்சன விட அச்சச்சன் பரவாயில்ல தான்...ஆனாலும் அச்சசன் கொஞ்சம் ஓவர் தான்...அதை தான் ராஜீவன் ஃபீல் பண்றாப்ல
உதயா Well-known member Member Wednesday at 11:49 AM #30 Krishnaveni Rajagopal said: பிரதீபன் கடைசியில் காதலை ஒப்புக் கொண்டான் தாரணியிடம். தாரணி கொஞ்சம் சுத்த விட்டு இருக்கலாம் பிரதீபனை. அநேகமாக கல்யாணம் ஆன பின்னர் கெஞ்ச விடுவாளாக இருக்கும் Click to expand... பிரதீபனை சுத்த விட்டால் தப்பு இல்லை எங்க பிரதாபனை தான் சுத்த விடக் கூடாது
Krishnaveni Rajagopal said: பிரதீபன் கடைசியில் காதலை ஒப்புக் கொண்டான் தாரணியிடம். தாரணி கொஞ்சம் சுத்த விட்டு இருக்கலாம் பிரதீபனை. அநேகமாக கல்யாணம் ஆன பின்னர் கெஞ்ச விடுவாளாக இருக்கும் Click to expand... பிரதீபனை சுத்த விட்டால் தப்பு இல்லை எங்க பிரதாபனை தான் சுத்த விடக் கூடாது