Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 23

Advertisement

தாரிணின்ற ஒரே வார்த்தைல சமாதானமாகிட்டு பிரதாபன perform செய்ய விடாம பண்ணிட்டாளே இந்த தாரிணி.

வினயன் பிரதாபனையும் மினியையும் தேவிகுளத்துக்கு கடத்திட்டு வந்துட்டான்...

பொன்னச்சன்!!!
 
பிரதாபன் எந்த போதி மரத்தடில உட்கார்ந்திட்டு வந்தான்...தாரிணி வேணும்னு சொல்றானே🙄
இந்தாம்மா தாரிணி...அவன் சொன்னதும் உடனே உருகிடுறது...கொஞ்சம் கெத்தா இருந்து அவன சுத்தல்ல விட்ருக்கலாம்😏
பிரதாபன் மினி தேவிகுளம் வந்தாச்சு😍
அந்த பொன்னச்சன விட அச்சச்சன் பரவாயில்ல தான்...ஆனாலும் அச்சசன் கொஞ்சம் ஓவர் தான்...அதை தான் ராஜீவன் ஃபீல் பண்றாப்ல😄
 
பிரதீபன் கடைசியில் காதலை ஒப்புக் கொண்டான் தாரணியிடம். தாரணி கொஞ்சம் சுத்த விட்டு இருக்கலாம் பிரதீபனை.
அநேகமாக கல்யாணம் ஆன பின்னர் கெஞ்ச விடுவாளாக இருக்கும்🤭🤭🤭🤭
பிரதீபனை சுத்த விட்டால் தப்பு இல்லை 🤣 🤗 🤗 எங்க பிரதாபனை தான் சுத்த விடக் கூடாது 🤪 🤪 🥰 🥰
 
Top