Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 6

Advertisement

சுஜா குட்டிய காட்டிட்டிங்க ஜெயேட்டன் எப்ப வருவார்...

தாரிணி வார்த்தைகள் அருமை..

வினயன் நல்ல நண்பன்.

இதுல hero வினயனா? பிரதாபனா? பிரதாபனோட பிரதாபம் தான் ஓடிட்டிருக்கு!!;)
வினயன் இன்னும் மினிக்குட்டி ய அவன் வாழ்க்கை யா பார்க்கக்கூட இல்ல..

மினிக்குட்டி என்ன சொன்னா?
 
Last edited:
சுஜா குட்டிய காட்டிட்டிங்க ஜெயேட்டன் எப்ப வருவார்...

தாரிணி வார்த்தைகள் அருமை..

வினயன் நல்ல நண்பன்.

இதுல hero வினயனா? பிரதாபனா? பிரதாபனோட பிரதாபம் தான் ஓடிட்டிருக்கு!!;)
வினயன் இன்னும் மினிக்குட்டி ய அவன் வாழ்க்கை யா பார்க்கக்கூட இல்ல..

மினிக்குட்டி என்ன சொன்னா?
Dual hero story Surya..... Pavi சொல்லலையா....:p:p
என்னம்மா இப்படி பண்றயேமா @Pavithra Narayanan
 
வீட்டு சூழ்நிலை மாறவும் பிரதாபன் லவ்வ சொல்லாம விட்ருப்பானோ...இந்த பூனையும் பால் குடிக்குமான்ற மாதிரியே இருந்தியேடா...காலேஜ்லயே அவ கூட சுத்திருக்க...தாரிணிய கவனிச்ச அளவு உன் தங்கச்சிய கவனிச்சிருக்கியாடா ப்ளடி பிஸ்கட்...இதுல ஃப்ரண்ட் லவ்வ சேர்த்து வைக்க ஷாஜகான் விஜய் மாதிரி வினய் வந்து நிக்கிறான்...

பிரதாபன் சின்னதா இருக்கும் போது பூவம்பள்ளி வீட்ல யானை எதுவும் வளர்த்திருப்பாங்களோ
 
வினய் சூப்பர்.... நல்ல friend.. 😍 எத்தனை யோசிக்கிறான் தாரணிக்காக.. 🤗

தாரணி ன்னா பிரதாபனுக்கு விஷேசம் தான்னு சொல்லி சுத்திட்டு கண்ணாலயே பேசிட்டு இப்போ விலகிப் போனா அவளும் என்ன செய்வா... 😔

மினிக்குட்டி என்ன சொல்லி டென்ஷன் பண்ணுனா.... 🤔
 
Top