Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 6

Advertisement

🤩🤩🤩 வினய் நீ எவ்வளவு சொன்னாலும் இனி அவ மண்டைக்குள்ள ஏறாது 🤩🤩🤩 ஏன்னா காதல் கிறுக்கு அவ்வளவு முத்தி போய் இருக்கு 🤣🤗🤣🤣🤣🤣🤣

பிரதாபன் காலேஜ்ல தாரிணிக்கு விழுந்து விழுந்து சேவகம் செஞ்சிருக்க 😏😏😏😏😏😏 ஆனால் தங்கச்சி கிட்ட ஒரு வார்த்தை அன்பா பேச முடியல 🥺🥺🥺🥺🥺

காதலிக்கும் போது அவங்க சந்தோஷமா இருந்தால் போதும் என்று தான் தோணும் 🤓🤪😉🤪🤪🤪🤪 கல்யாணத்துக்கு பிறகு தான் எதிர் பார்ப்பு எல்லாம் வரும் 🤨🤨🤨🤨🤨🤨🤨 நம்ம கொடுக்கிற அளவு காதல் அவங்க கிட்ட இருந்து கிடைக்கணும் என்று மனசு ஏங்கும் 😔😔😔😔😔😔

பிரதாபன் யானை ரசிகனா😜😜😜😜😜யானை குளிக்கிறதை இவ்வளவு ரசிச்சு பார்க்கிறான் 😏😏😏

மின்மினி சந்தோஷமான விஷயம் சொன்னாலே இவன் முறைச்சு கிட்டே தான் சுத்துவான் 🤣🤗🤣🤣 இப்போ அவளே பதட்டமா தான் சொல்றா 😣😣😣😣😣

 
Last edited:
ஓஓஓ சார் காலேஜ்ல பொண்ணு பின்னாடி சுத்திட்டு இப்ப தான் ஓவர் scene போடறாரா??

அண்ணன் தங்கைக்கு ஒரு பாசமலர் scene வைக்க மாட்டியாமா,??? எப்ப பாரு மினி குட்டிய பதட்டதோட வைச்சிருக்க....
 
Last edited:
Top