Azhagu la kadhal
Dual hero story Surya..... Pavi சொல்லலையா....சுஜா குட்டிய காட்டிட்டிங்க ஜெயேட்டன் எப்ப வருவார்...
தாரிணி வார்த்தைகள் அருமை..
வினயன் நல்ல நண்பன்.
இதுல hero வினயனா? பிரதாபனா? பிரதாபனோட பிரதாபம் தான் ஓடிட்டிருக்கு!!
வினயன் இன்னும் மினிக்குட்டி ய அவன் வாழ்க்கை யா பார்க்கக்கூட இல்ல..
மினிக்குட்டி என்ன சொன்னா?