அது அரி தாரகையொட ஓவர், இவங்க ஒரு வகை அண்ணன் தங்கைஅண்ணன் தங்கைக்கு ஒரு பாசமலர் scene
![Smiling face :relaxed: ☺️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/263a.png)
அது அரி தாரகையொட ஓவர், இவங்க ஒரு வகை அண்ணன் தங்கைஅண்ணன் தங்கைக்கு ஒரு பாசமலர் scene
இதுல hero வினயனா? பிரதாபனா? பிரதாபனோட பிரதாபம் தான் ஓடிட்டிருக்கு
பிரதாபன் சின்னதா இருக்கும் போது பூவம்பள்ளி வீட்ல யானை எதுவும் வளர்த்திருப்பாங்களோ
Naan dual hero சொல்லையேDual hero story Surya..... Pavi சொல்லலையா
தாரிணிய கவனிச்ச அளவு உன் தங்கச்சிய கவனிச்சிருக்கியாடா ப்ளடி பிஸ்கட்...
அது வாலிப வயசுஓஓஓ சார் காலேஜ்ல பொண்ணு பின்னாடி சுத்திட்டு இப்ப தான் ஓவர் scene போடறாரா??
பவி என் கனவில் சொன்னாங்க ....பிரதாபன் தாரணிக்கு ஹீரோ..வினய் மின்மினி க்கு ஹீரோனுNaan dual hero சொல்லையே![]()
ஆனாலும் இந்த அண்ணன் ரொம்பத்தான் அண்ணனா இருக்கான்அது அரி தாரகையொட ஓவர், இவங்க ஒரு வகை அண்ணன் தங்கை![]()