Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 9

Advertisement

உண்மைய சொன்னா நம்ப மாட்றா😏
இனி தாரிணி காதலுக்கு இன்னொரு சப்போர்ட் கிடைக்கும்...ஆனா வினயன் நிலை தான் கவலைக்கிடமாகப் போகுது...பிரதாபன் களரில புரட்டி எடுக்கிறதுக்குள்ள தப்பிச்சு ஓடிரு வினயா🤣இங்கேருமா தாரிணி...அவங்கவங்க காதலுக்காக அடி வாங்கலாம்...உன் காதலுக்காக வினயன் எதுக்கு அடிவாங்கனும்...அவன் மட்டும் அடி வாங்கினா உனக்கு நல்லா இருக்கு...
மினிக்கு காதல் மொட்டு விட ஆரம்பிச்சிருச்சு..
 
தோணும் man தோணும் அதுக்குள்ள ஒரு வாரம் முடிஞ்சுதான்னு தான் தோணும்.....

பிரதாபன் ட்ட தாரணி பத்தி பேசும் போது உனக்கும் மினிக்குட்டி ய பொண்ணு கேட்ருவ போலவே..

ஹா ஹா ஹா மூனாவது release க்கு ஊர்மி காஞ்சிபுரம் போய்ருக்காளா!!!
 
Top