Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 9

Advertisement

Since I thought you may take a break again, I thought of reading it after story ends... But pavi pulled me just now read 4-9 epis.நானும் என்னவோ பெரிய மிஷன் போலனு நினைச்சேன்... காதலில் பொய் அழகுதான்... அதுக்கு இந்த ராஜகுமாரன் பெருக்கி, கூட்டி,பால் கறக்கறது எல்லாம் five much.... Anyways, in days to come, he will become minmini's kanmani... So, it's ok.... But அதுக்கு முன்ன இரத்த களரி தான்... என் கேசவனை கதையில் கொண்டு வந்ததுக்கு choooo chweet பேபி award goes to you.... Keep writing dear...
 
Last edited:
உங்களுக்கு என்ன ஒரு காண்டு....அப்பாவி பையன் அடிபட்டா தப்பில்லனு சொல்லறீங்க.....
அவனோட அருமையான மனசு உங்களுக்கு புரியலை ....போங்க ஜி
லவ் சர்வீஸ் பண்ணும் போது சில பல அடிகள் விழத் தான் செய்யும்..🤪 ப்ரீபெர்ரா தானே வந்துருப்பான்... இப்போ அவனே லவ்ல விழுந்தா சேதாரம் அதிகமா தான் இருக்கும்..... 🤭 பாலா அப்பாகிட்ட சொல்லி நல்லா ஒத்தடம் குடுக்க சொல்லலாம்.... 🤣🤣🤣 இவன் புண்ணியத்துல நாம ஜெய்யை சைட் அடிக்கலாம்... 😝🤗
 
😍😍😍

நிங்கள் எம்.பி ஏ வா? அவள் ஆச்சர்யப்பட.. எனக்கும் அதே ஆச்சர்யம் & அதிர்ச்சி தான்... இவன் எப்ப படிச்சு MBA ஆனான்னு? 😒😒

அண்ணன் கட்சி மாநாடு முடிச்சிட்டு வர்றதுக்குள்ள இங்க தங்கச்சியோட காதல் மாநாடு தொடங்கி இருக்கும் போல.. அந்த ஏழு நாட்களுக்கு "அந்த ஏழு நாட்கள்" படத்துல இருந்து ஒரு பாட்டு..😁😁



பாடலை பாடியவர் நம்ம ஜெயச்சந்திரன் 🤗 ♥️ ♥️ எனிக்கு favorite

Music by MSV.
 
Top