Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 9

Advertisement

😍😍😍

அய்யய்யோ மோசம் போயிட்டோமே,..😭😭😭 இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாருமே இல்லையா? 😠😠 எங்காளு ஜெய்யோட தம்பி, தங்கக்கம்பி வினயன் ஹீரோ இல்லையாம்..😕😕😥😥 அந்த பிரதாபன் தான் ஹீரோவாம்... 😏😏 இதை கேட்டதுல இருந்து..😡😡
IMG_20231223_094030.jpg
 
😍😍😍

அய்யய்யோ மோசம் போயிட்டோமே,..😭😭😭 இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாருமே இல்லையா? 😠😠 எங்காளு ஜெய்யோட தம்பி, தங்கக்கம்பி வினயன் ஹீரோ இல்லையாம்..😕😕😥😥 அந்த பிரதாபன் தான் ஹீரோவாம்... 😏😏 இதை கேட்டதுல இருந்து..😡😡
View attachment 7510
நீங்கள் ஹீரோயின் ஆர்மி தானே 🤔🤔🤔 அப்போ யாரு ஹீராவா இருந்தால் உங்களுக்கு என்ன 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
நான் ஜெய் ஆர்மி..🤗🤗 so அவன் தம்பிக்கும் சபோர்ட் பண்ணுவேன்..😒😒
 
😍😍😍

அய்யய்யோ மோசம் போயிட்டோமே,..😭😭😭 இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாருமே இல்லையா? 😠😠 எங்காளு ஜெய்யோட தம்பி, தங்கக்கம்பி வினயன் ஹீரோ இல்லையாம்..😕😕😥😥 அந்த பிரதாபன் தான் ஹீரோவாம்... 😏😏 இதை கேட்டதுல இருந்து..😡😡
View attachment 7510
நான்தான் உங்க கிட்ட சொன்னேனே ஜி...நீங்க தான் ஆத்தர் கிட்ட confirm பண்ணிட்டேன்னு சொல்லிட்டீங்க....

அந்த புள்ளையை நம்பாதீங்க....திரும்பவும் வந்து தாரணிக்கு ஹீரோ பிரதாபன் மினிக்கு ஹீரோ வினய்னு கதை விடுவாங்க
 
வரட்டும்... வரட்டும்.. ஜெயேட்டா பார்க்கலாம்.... 🤩🤩🤩😍😍😍🤗🤗🤗🤗🤗
அதுக்காக வினயன் கொஞ்சம் அடிபட்டா தப்பில்ல... 🤭🤭🤪
உங்களுக்கு என்ன ஒரு காண்டு....அப்பாவி பையன் அடிபட்டா தப்பில்லனு சொல்லறீங்க.....
அவனோட அருமையான மனசு உங்களுக்கு புரியலை ....போங்க ஜி
 
நான்தான் உங்க கிட்ட சொன்னேனே ஜி...நீங்க தான் ஆத்தர் கிட்ட confirm பண்ணிட்டேன்னு சொல்லிட்டீங்க....

அந்த புள்ளையை நம்பாதீங்க....திரும்பவும் வந்து தாரணிக்கு ஹீரோ பிரதாபன் மினிக்கு ஹீரோ வினய்னு கதை விடுவாங்க
@Pavithra Narayanan
FB_IMG_1688779213443.jpg
 
அருமையான பதிவு 🤩🤩
இருவரும் இயல்பாக பேசி.... ஏழு நாட்களில் இருவரின் இயல்பையும் தொலைத்து விட்டார்கள் போலவே ❤️❤️❤️🥰🥰🥰😍😍😍 அதன் விளைவு ஏழு நாட்கள் ஏழு நிமிடம் போல சென்று விட்டது நம் லவ்விக்கு 💗💗💖💖💕💕💞💞💓💓♥️♥️❣️❣️
 
Top