Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 18

Advertisement

ஜெகா possessiveness -ல் பொங்கறதே அவளை அவன் கிட்ட இருந்து தள்ளச்செய்யுது. அம்மா- அப்பா வழி சொந்தங்கள் நமக்கு நெருக்கமோ இல்லையோ ஒரு வழி உறவினரை இன்னொரு வழி உறவினர் கிட்ட தப்பாவோ, விட்டுக்கொடுத்தோ பேசாமல் இருக்கணும். ஏன்னா நமக்கு அதே மாதிரி அவங்க குறை சொன்னால் மனசுக்கு ஒப்பாது. கல்கி ஒரு ஆதங்கத்தில் பேசின பேச்செல்லாம் ஜெகக்கு அவளோட அத்தை வீட்டை பத்தி பேச உரிமை கொடுக்க போய் வந்த வினை இது.
ஒருவேளை அவன் வந்து ஒரு முறை நல்ல சூழலில் சீரு கிட்ட பேசி இருந்தால் இவ்வளவு கோவப்பட்டு இருக்க மாட்டானோ. விதி வலியதுடா தம்பி. ஒன்னும் செய்ய முடியாது.


Righttuuu!! Friendly ah அவ ஆதங்கம் ஷேர் பண்ணினா இவன் அதை பேசிட்டான்...

அவனுக்கு சிரஞ்சீவிய கல்கி ah marriage panna sonadhule, andha parvai ke poitaannn. Poor pellow!
 
யோவ் ஆதரே...செய்றதெல்லாம் செய்திட்டு அவனைப் பார்த்தா பாவமா இருக்கா😬
🤣🤣🤣🤣🤣🤣

பாவமா தான் இருந்தது கா! நீங்க இதை நினைக்கணும்! நான் பாருங்க நேர்மையா அவனையும் நல்லவன்னு( normal human with good bad emotions) காட்டிருக்கேன்!

சொல்லப்போனா அவனை எங்கேயும் damage பண்ணல 😁😁😁
 
Top