என்கெல்லாம் இந்த டைலாக் மட்டும் தான் mindla இருக்கு
" நா பேரு திரிபுரனேனி சின்மயி சிரஞ்சீவி வரப்ரசாத்....நா ஊரு குண்ட்டூர்ல சிரிபுரம்"
So sweettttt..... dialogue
That comes in Prequel Epilouge ka, Priyangal pesugaiyil la varum
என்கெல்லாம் இந்த டைலாக் மட்டும் தான் mindla இருக்கு
" நா பேரு திரிபுரனேனி சின்மயி சிரஞ்சீவி வரப்ரசாத்....நா ஊரு குண்ட்டூர்ல சிரிபுரம்"
So sweettttt..... dialogue
Oh ok...சீரு story அளவுக்கு அதை படிக்கல....☺ re run kkula படிக்க try பண்றேன்That comes in Prequel Epilouge ka, Priyangal pesugaiyil la varum
எனக்கும் பெயர் ஞாபகம் இல்லை.அய்யா! நான் ஒரு உண்மை சொல்லட்டுமா?
எனக்கு பிரசாத் சன் name கிரண் suuryaavoda another name மட்டும் ஞாபகம் இருந்தது, அதானே இருக்கும்
முன்னாடி ஏதோ பெயர் வரும் தெரியும்.
அது உதய் nu மறந்துட்டேன்.
இருந்தாலும் எனக்கு இவ்வளவு ஞாபக சக்தி, அதுவும் சூர்யா partial ஞாபக சக்தி இருக்க கூடாது
நீங்க சொல்லவும் ஓகோ உதய்கிரன் ninachhen
@அமுதா சக்திவேல்
Away on a trip to visit our familyKaanume for long time, hope u are good