Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 23(2)

Advertisement

And another thing, Mr.Suryaagaaru indha விஷயத்துல SP evalo strict, Ivar மட்டும் college padikkripapa காதல் பண்ணுவாரம். பாபு பண்ணினா கண்டிப்பாராம்
. boomer suryaa🤣🤣🤣🤣

Naan நியாஸ்தி nga 🤣🤣🤣
தன்னை போல பையன் கஷ்டப்படக் கூடாதுனு எவ்வளவு அக்கறையா யதார்த்தத்தை அறிவுரையா சொல்றார்....
அது தப்பாம்மா??
அதுவும் அப்பாவா இதெல்லாம் சொல்ல தேனுதுனு எவ்வளவு genuine ah இருக்கார்.....;););)
 
சூர்யா sir, உங்க பிரியத்தமா க்கு வேணா கல்கி மட்டும் தான் most compatible favourite மருமகளா இருக்க முடியுமா இருக்கும்.
கல்கிக்கு அப்படியில்லை. அவள் தையலோட வாயவே தைக்கறவ. அதுனால யார் மாமியாரா வந்தாலும் சமாளிச்சுப்பா. இன்னொரு பக்கம் அவ பிறந்த வீட்டை விட better - ஆ தான் இருக்கும் வேற எந்த வீடும்.

உங்க எண்ணம் ரொம்ப நல்ல எண்ணம். அது தான் உங்க எண்ணம் போலவே பையனுக்கு பொண்ணு பிடிச்சுருக்கு. யமுனாக்கு தெரிஞ்சா tension ஆவாங்கன்னு கவலை வேற. Super. "உன்னோட சேர்ந்து நாங்களும் வளர்ரோமே "- ultimate dialogue.

சீருக்கு தான் அவன் காதலில் எவ்வளவு பெருமை - மகிழ்ச்சி. எத்தனை தைரியமா அப்பா கேள்விகளுக்கு பதில் சொல்லறான். பெத்தவங்ககிட்ட இப்படி உரிமையோடும் தயங்காமலும் பேசற சூழல் அமையறது ஒரு வரம். அந்த வகையில் நிஜமாவே 'வரம் பெற்ற ப்ரசாத்' தான்.

உங்க சிரிபுரத்தைப் பத்தி விளையாட்டா சொன்னாலே உனக்கு கோவம் வருதா? இரு உனக்கு ஒரு மகன் பொறக்கட்டும்.
நாங்க அவனுக்கு கல்கிக்கு வாரிசா 'கும்பகோணம் சர்குண சாரங்கபாணி'-ன்னு பேரு வைக்கிறோம். அப்ப உங்க சிரிப்புரத்துகாரங்க சிரிக்கக்கூடாது சொல்லிட்டேன்.
[இப்படி உசுப்பேத்தறதும் இந்தியாவை வல்லரசாக்க நாங்க எடுக்கற முயற்சில ஒன்னு ]

சீரு "என்னோட லிமிட்ஸ் கிராஸ் பண்ணமாட்டேன்னு " confident - ஆ சொல்லறான்.
கனகதுர்கை அம்மன் தான் அவனுக்கு காதலும் Corona மாதிரி தான், வந்த சில நாளைக்கு ஒன்னும் தெரியாது அப்புறம் தான் ஆட்டத்தை ஆரம்பிக்கும்ன்னு காமிச்சுக் குடுக்கப்போறா. Enjoy
 
Last edited:
வா வா என் தூர நிலா 23(2)

suryaagaaru வந்துட்டார், he be like, மகனே நீ படிச்ச school la headmaster டா நான்!

🤣🤣🤣🤣
நாங்க சூர்யாகாரு கதையில மூழ்கினாலும் சூர்யநெல்லி
scene -க்கும் wait பண்ணிட்டுதான் இருக்கோம்.
 
Seekram I wish to read priyangal.. rerun poduvomaa..??

nethu mount road parrys lam ponen, I felt old Madras vibes. The mansionss. Sterling road ponale I remember suryaa..but always I think of him.. மறந்தால் தானே நினைப்பதற்கு😌😌😌🙈🙈🙈🙈
சூர்யாகாரு சும்மா இல்லாம ப்ரியத்தம்மா ப்ரியத்தம்மானு பின்னால சுத்துனதுக்கு நீங்க தான் காரணம்னு நேத்தே சொன்னேன்ல...அதை prove பண்ணிட்டே இருக்கிங்க🤣
 
Top