Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 23(2)

Advertisement

என்கெல்லாம் இந்த டைலாக் மட்டும் தான் mindla இருக்கு

" நா பேரு திரிபுரனேனி சின்மயி சிரஞ்சீவி வரப்ரசாத்....நா ஊரு குண்ட்டூர்ல சிரிபுரம்"
So sweettttt..... dialogue


That comes in Prequel Epilouge ka, Priyangal pesugaiyil la varum
 
அய்யா! நான் ஒரு உண்மை சொல்லட்டுமா?

எனக்கு பிரசாத் சன் name கிரண் suuryaavoda another name மட்டும் ஞாபகம் இருந்தது, அதானே இருக்கும்🙈

முன்னாடி ஏதோ பெயர் வரும் தெரியும்.

அது உதய் nu மறந்துட்டேன்.

இருந்தாலும் எனக்கு இவ்வளவு ஞாபக சக்தி, அதுவும் சூர்யா partial ஞாபக சக்தி இருக்க கூடாது🙈🙈🙈🙈

நீங்க சொல்லவும் ஓகோ உதய்கிரன் ninachhen

@அமுதா சக்திவேல் 😁😁😁😁😁🤣🤣🤣🤣🤣
எனக்கும் பெயர் ஞாபகம் இல்லை.
உதயமூர்த்தி, சூர்யா இரண்டுமே சூரியனை குறிக்கும் பெயர்கள். அதனால 'கிரண்' அந்த ரெண்டு பேருக்குமே synonym தானே. அவ்வளவு தான் நான் யோசிச்சேன். கல்கி பையனோட முழுப்பெயர் 'உதய்கிரண்'- ஆ? நான் சொன்னது coincidence தான்.
 
Yarkita..Surya da... Epdi pathiya..avar apave apidi... Periyappa ,perima so sweet.. yamuna 's feelings towards her relatives is fact. Siru and kalki inum konjam matured ah yosichu life run pananum
 
Top