Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 23(2)

Advertisement

கல்கிக்கு அப்படியில்லை. அவள் தையலோட வாயவே தைக்கறவ. அதுனால யார் மாமியாரா வந்தாலும் சமாளிச்சுப்பா. இன்னொரு பக்கம் அவ பிறந்த வீட்டை விட better - ஆ தான் இருக்கும் வேற எந்த வீடும்.
🤣🤣🤣🤣🤣 Definitely Kalki can handle
 
நாங்க அவனுக்கு கல்கிக்கு வாரிசா 'கும்பகோணம் சர்குண சாரங்கபாணி'-ன்னு பேரு வைக்கிறோம். அப்ப உங்க சிரிப்புரத்துகாரங்க சிரிக்கக்கூடாது சொல்லிட்டேன்.
[இப்படி உசுப்பேத்தறதும் இந்தியாவை வல்லரசாக்க நாங்க எடுக்கற முயற்சில ஒன்னு ]
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
அவன் பெரியப்பா தப்பா நினைப்பார் சொல்றான் புள்ள!

இந்த name 🤣🤣🤣🤣🤣

கிரண் அவங்க பையன் name. அதுக்கும் அர்த்தம் சூர்யா😁😁😁😁🙈🙈🙈
 
சீருக்கு தான் அவன் காதலில் எவ்வளவு பெருமை - மகிழ்ச்சி. எத்தனை தைரியமா அப்பா கேள்விகளுக்கு பதில் சொல்லறான். பெத்தவங்ககிட்ட இப்படி உரிமையோடும் தயங்காமலும் பேசற சூழல் அமையறது ஒரு வரம். அந்த வகையில் நிஜமாவே 'வரம் பெற்ற ப்ரசாத்' தான்.

அதுக்கும் நம்ம தலைவருக்கு credit 🤣🤣🤣 எது நல்லது நடந்தாலும் நான் அவருக்கு கிரெடிட், தப்புன்னா சாத்துக்குடி பக்கம் வண்டியை விட்டுடுவென்🤣🤣🤣🤣

He is a great Dad!! so space koduthirukaar.
 
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
அவன் பெரியப்பா தப்பா நினைப்பார் சொல்றான் புள்ள!

இந்த name 🤣🤣🤣🤣🤣

கிரண் அவங்க பையன் name. அதுக்கும் அர்த்தம் சூர்யா😁😁😁😁🙈🙈🙈
நான் ஏற்கனவே இருக்குற குழந்தைகளை பத்தி ஏன் சொல்லறேன்?
கிரண் - உதய் மற்றும் சூர்யா - ரெண்டு தாத்தா பேரையும் சொல்லட்டும். அடுத்து ஒரு attempt கல்கி -சீரு கல்யாணத்துக்கு பிள்ளையார் சுழி போட்ட சர்குணம் தாத்தாவின் ஞாபகமா.
கொள்ளு தாத்தா பேரும் விளங்கும் கும்பகோணம் பேரும் விளங்கும் என்று எண்ணி ஒரு தாராள மனசோட சொன்னேன் 😂
 
அய்யா! நான் ஒரு உண்மை சொல்லட்டுமா?

எனக்கு பிரசாத் சன் name கிரண் suuryaavoda another name மட்டும் ஞாபகம் இருந்தது, அதானே இருக்கும்🙈

முன்னாடி ஏதோ பெயர் வரும் தெரியும்.

அது உதய் nu மறந்துட்டேன்.

இருந்தாலும் எனக்கு இவ்வளவு ஞாபக சக்தி, அதுவும் சூர்யா partial ஞாபக சக்தி இருக்க கூடாது🙈🙈🙈🙈

நீங்க சொல்லவும் ஓகோ உதய்கிரன் ninachhen

@அமுதா சக்திவேல் 😁😁😁😁😁🤣🤣🤣🤣🤣
 
என்கெல்லாம் இந்த டைலாக் மட்டும் தான் mindla இருக்கு

" நா பேரு திரிபுரனேனி சின்மயி சிரஞ்சீவி வரப்ரசாத்....நா ஊரு குண்ட்டூர்ல சிரிபுரம்"
So sweettttt..... dialogue
 
Top