Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 31

Advertisement

தன்னுடையவங்களுக்கு ஒன்னுனா தைரியம் எல்லாம் காணாம போய்டும் பங்காரம்.....

நானும் ஜோகமா இருக்கேன்......பங்காரம் நாளைக்கு மட்டும் தான் வருவானு நினைச்சு:(:(:(
 
சுபாஷினி பெத்தம்மா கல்கி -சீருக்கு கொடுத்த மாதிரி எனக்கு யாராவது வேளா வேளைக்கு வந்து சாப்பாடு கொடுத்துட்டுப் போனா எப்படி இருக்கும் - இதுதான் எனக்கு இந்த update படிச்சு வந்த feel.
So எனக்கு missing moment இல்லை. Yearning moment dhaan.
Note :
No Swiggy Zomato type meals.
Home made food - kaaram kammiya, mudinja konjam ஸ்வீட்டோட.
நம்ம சூரியகாருவை பாத்தீங்களா wife வேலையை resign பண்ணினவுடனே இவரும் பண்ணிட்டாரு. 'பிரபஞ்சம்' அதற்கு ஒரு சரியான நோக்கத்தை(excuse) அவர் மூளையில் உதிக்க செஞ்சுருக்கு பாருங்க- என்ன சொல்ல 😄.
 
நம்ம சூரியகாருவை பாத்தீங்களா wife வேலையை resign பண்ணினவுடனே இவரும் பண்ணிட்டாரு. 'பிரபஞ்சம்' அதற்கு ஒரு சரியான நோக்கத்தை(excuse) அவர் மூளையில் உதிக்க
Next week ல இருந்து எனக்கு நினைக்கவே பயந்து வருது.......site full ah சூர்யமேகம் தான்
 
Wow😍Lovely.. innoru epi irundha nalla irukum nu ninachen potuteenga pavi... Asusual enjoyed with full fledged smile❤️❤️❤️
 
Top