Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரீங்காரமாய் என்னுள்ளே - 13

Advertisement

வித்யா பிரசன்னா இரண்டு பேருக்கும் நல்லா முட்டிக்குதா 🤩🤩🤩🤩🤩 ஒரு வாரம் பர்மிஷன் இல்லாமல் லீவ் போட்டுட்டு 😬😬அவனை குறை சொல்ற 😣 😣 😣

ஒழுங்கா டேன்ஸ் சொல்லி கொடுத்து இருந்தால் அவன் ஏன் மாத்த சொல்ல போறான் 🤗🤗🤗🤗 டேன்ஸ் என்கிற பெயரில் சும்மா கைய காலை ஆட்ட சொல்ல இருப்பா அதான் நல்லா சொல்லி கொடு என்று சொன்னான் 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 இது ஒரு தப்பா 😏😏😏😏

ஏம்மா எங்க ஹீரோ பிஸியான ஆளு 😜😜😜நீ சும்மா இருக்க ஆளு டெய்லி போன் போட்டு சாப்பிட்டிங்களா 🙂🙂🙂வேலை எல்லாம் எப்படி போகுது 😜 😜 😜 அவனை நலம் விசாரிக்க வேண்டாமா 🤭🤭🤭

சூரி 🤣🤣🤣🤣கதவை சாத்துறதுக்காகவே மேலை வந்தியாடா 🤩🤩🤩🤩🤩🤩🤩

பிரசன்னாவோட ஸ்கூல் என்று தானே சொன்னீங்க 🤔🤔🤔
அவினாசியில் இருக்கும் ஸ்கூல் தான் பிரசன்னா வாங்கி இருக்காங்க. நம்ம அக்கா கோயம்புத்தூர் ஸ்கூலுல சேரப்போவதாக தான் போலீஸ்கார் கிட்ட சொல்லிட்டு வந்தா. அந்த ஸ்கூலுதான் சூரியோடது😍😍😍.
 
பிரசன்னா கிட்ட தானே ஹெல்ப் கேட்பான் 😃 😃 கோயம்புத்தூர் பிராஞ்ச்க்கு மாத்தி விடுன்னு அதான் டவுட் 😏 😏 😏 😏
 
"அழகான பையன்... எலிஜிபிள் பேச்சுலர்..... அப்படி இருந்தா கேக்கத்தான் செய்வாங்க....இதுல என்ன யோசனை?"

சுரைக்காய் அது பாட்டுல இருக்கும்... அதுக்கு ஏன்டா "சுருங்கிப்போன" ன்னு ஓர் அடைமொழி சேர்க்கரே.....

ப்பாஹ், விஷ்ணு, உன் தெனாவெட்டு கூட இன்டெரெஸ்டிங்கா தான் இருக்கு.... 🫡🫡🫡
 
Oh, oh, oh, Sumi ma, I have to think for a while before I comment ma. Which one do I comment on? :unsure::unsure::unsure:. I can’t leave anything, wow :), wow :) wow :). Your narration of conversation between Suri, Vishnu and Visalakshi, between Vishnu and his “surungippona suraikkai”, everything warrants comments ma. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: :love::love::love:

Your talented readers such as Uthi ma, Vaishu ma, Suheera ma, Mrs Gnana ma and so many others ——— their comments 🤩🤩🤩——-another level ma. So I bow out with humility as I can’t top their comments. My only comment is that the episode is not long enough, ha, ha, ha 🤣🤣🤣
 
That's very kind of you Mahil'ma....

Yet, I've noticed you have a very good sese of appreciation and flow of commenting.

Above all, your deep humility in recognizing and admiring others' expressions, indeed, humbles me to the bottom.

Hats off to you..... May you be blessed always.... 🤲🤲🤲🥰🥰🥰💞💞💞
 
Thanks Suheera ma for your kind words. 💐💐💐. God bless you too ma. 🌷🌷🌷🌷🌷
 
Top