Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 6

Advertisement

அப்ப போலீஸூக்கு பாம்புன்னா பயமில்லையாம். ஏப்பா உதயமூர்த்தி இன்னுமா கல்கி வெளியூருக்கு படிக்கப் போகக்கூடாதுன்னு நினைக்கிறே. இதெல்லாம் டூ மச்சூ.images-67.jpeg
யோவ் போலீஸ்காரரே எல்லா இடத்திலையும் விசாரணை பண்ணறா தோரணையிலையே இருக்கறே.
 
யமுனாமா நீங்க தப்பே செஞ்சிருந்தாலும்னு சொல்ல கூடாது....நீங்க செஞ்சது பெரியயயயய தப்பு.....இதுல என்ன விட்டுட்டாங்கனு feeling vera.....

அடேய் திருப்பி போட்ட பிரசாத்.....அவ எங்க over react பண்ணறா......நீ தான் ஓவரா react பண்ணற......
இவரு அக்கறையை அக்கறைல போடுங்க.....அவங்க ஊர்ல அவளுக்கு தெரியாதா.......இவர் சின்ன அம்மாயினு பாதுகாக்க வந்துட்டார்.....
 
Last edited:
சீரு தான் ஒரு முன்கோபி, மடையன்னு பார்த்தால் இந்த கல்கி அதை விட.
அவன் கேட்ட விதத்துக்கு அவனை என்ன வேணா பேசு எதுக்கு அவன்கிட்டயே அவன் அம்மாவை 'மரத்தான் ரேஸ்'-ன்னு சொல்லனும். அது ரொம்ப insulting ஒரு மகனா அவனுக்கு. Atleast அதே விஷயத்தை கொஞ்சம் decent வார்த்தைகளை வெச்சாவது சொல்லி இருக்கலாம்.
உதயமூர்த்தி கல்கியை இதை விட insult பண்ண முடியாது. அவளை நம்பியோ, ஜெகதிஷ் சொன்னதுக்காகவோ விடாமல் அப்புறம் தான் தங்கை சொன்னா அனுமதிக்கறது என்ன நியாயம்.
இப்படி அசிங்கப்பட்டு படிக்கறதுக்கு எத்தனை வருஷமானாலும் படிக்காமலே இவர் கண்ணு முன்னாடி வரணும்.
 
Top