Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 6

Advertisement

நீங்க செஞ்சது பெரியயயயய தப்பு.....இதுல என்ன விட்டுட்டாங்கனு feeling vera.....

உன்னை லவ் பண்றது தப்புனா அதையே செய்வேன்🤣🤣🤣🤣🤣

I think malar Jana kita soluva indha dialouge. I don't exactly remember. அதே தான் இங்கேயும்

சூர்யாகரு வா லவ் பண்றது தப்பே இல்லை😁😁😁😁😁

ஆனா பாருங்களேன் கதையே முடிஞ்சு போனாலும் பங்காரம் அம்மாவுக்கு தான் சப்போட் பண்ணுவான்🙈🙈🙈
 
சீரு தான் ஒரு முன்கோபி, மடையன்னு பார்த்தால் இந்த கல்கி அதை விட.
அவன் கேட்ட விதத்துக்கு அவனை என்ன வேணா பேசு எதுக்கு அவன்கிட்டயே அவன் அம்மாவை 'மரத்தான் ரேஸ்'-ன்னு சொல்லனும். அது ரொம்ப insulting ஒரு மகனா அவனுக்கு. Atleast அதே விஷயத்தை கொஞ்சம் decent வார்த்தைகளை வெச்சாவது சொல்லி இருக்கலாம்.

அடடே சீரு support pannitengale 😁😁
 
உன்னை லவ் பண்றது தப்புனா அதையே செய்வேன்🤣🤣🤣🤣🤣

I think malar Jana kita soluva indha dialouge. I don't exactly remember. அதே தான் இங்கேயும்

சூர்யாகரு வா லவ் பண்றது தப்பே இல்லை😁😁😁😁😁

ஆனா பாருங்களேன் கதையே முடிஞ்சு போனாலும் பங்காரம் அம்மாவுக்கு தான் சப்போட் பண்ணுவான்🙈🙈🙈
அடேய் நான் எங்க love பண்றது தப்புனு சொன்னேன் :rolleyes::rolleyes:
Running ah தான் சொன்னேன்
 
அடடே சீரு support pannitengale 😁😁
No.. No என்னோடது neutral stand. கிட்டத் திட்ட NOTA மாதிரி. அதை நீங்க சீருக்கு கள்ள
vote - ஆ மாத்துறீங்க. இது செல்லாது.

நான் எப்பவுமே யமுனாக்கான சீருவோட argument - ஐ ஏத்துக்கவே மாட்டேன். அந்த ஒத்த குரங்குக்கெல்லாம் family setup -இல் இருக்கும் interdependence, consequence எல்லாம் புரியாது.
அவன்தான் அல்லரி பையன்.

அவனோட love வேற department.
 
Top