Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் ‘ப்ரியங்கள் பேசுகையில்’ - 2

Advertisement

பொண்ணுங்க புதுசா யாரையாவது பார்த்தா அண்ணான்னு கூப்புடுறது தானே வழக்கம்... அதுக்கெல்லாம் அண்ணய்யா கோபப்பட்டா எப்படி....🤣🤣🤣🤣🤣
 
:love: :love:

Solidaire TV ,DD , Leo coffee- nostalgic memories....

இந்த மொழி தகராறு தான் எத்தனை காதலுக்கு வழிகோலுகிறது:oops:

இந்த பசங்க ரொம்ப ரொம்பபபபப நல்ல பையங்களா இருக்காங்களே.....house owner kku blouse முதற்கொண்டு வாங்கிட்டு வந்து தராங்களே......so sweet.....

ஆனாலும் சூர்யா ரொம்பத்தான் சிரஞ்சீவி விசிறியா இருக்காருப்பா.......

சூர்யா சார் எங்க ஊர்ல எல்லாம் புதுசா யாராவது introduce பண்ணா அண்ணா இல்லை uncle nu age kku தகுந்த போல தான் கூப்பிடுவோம்.... நீங்க லவ் பண்ணா எங்களுக்கு எப்படி தெரியுமாம்....ஓவரா sound vidaringa.....
(இதுதான் first and last ah கோபப்பட்டதா இருக்குமோ?🤔 இனி எல்லாம் ப்ரியத்தம்மா தானே)
Adhellam illai. Innum Yamunavukku once more irukku avaroda koba muga dharshanam.
 
இந்த அண்ணா sentiment இன்னிக்கும் தமிழ்நாட்டுல இருக்குதான். கொஞ்சம் புது design -ல.
என் பொண்ணு சொல்லுவாள் - school -ல பிரதர் மாதிரி தோணினாலும் எந்த பொண்ணும் just like that ஒரு பையன்கிட்ட தன் கையால் ராக்கி கட்டிக்க சொல்லி கேட்க மாட்டாங்களாம் . அப்படி கேட்டா அந்த பையனை அந்த பொண்ணு 'BRO-ZONE' பண்ணிட்டதா வருத்தப்பட(கிண்டலுக்கு உள்ளாக) வாய்ப்பிருக்காம். So mutual - ஆ சகோதர பாசம் தோணினா தான் கட்ட permission கேட்பாங்களாம் -probably கட்டுவாங்க.

கோகி சொல்லறதிலேயே சாத்துக்குடி எவ்வளவு அழகுன்னு புரியுது.

அழகா Time -travel செய்ய வெச்சு அந்த காலத்துக்கு எங்களை கூட்டிட்டு போய்ட்டிங்கப்பா. அருமை. Especially that AD video.

பையன் எப்படி யமுனாக்கு இவ்வளவு பாரபட்சமா support செய்யறான்னு, சூர்யா ரஜினி படத்துல சிரஞ்சீவியை பாராட்டுறதிலேயே தெரியுது.

ஆக, சூர்யாகாரு உக்ரமூர்த்தி கூட வரும்பொழுதே கண்ணு வெச்சுட்டார் யமுனா மேல. எல்லாம் அவருக்கு தங்கை இல்லாததுல வந்த துணிவு. (இதைக் கேட்டா எப்படியும் அவரும் அவர் அவரோட பையனைப் போலவே தன்னோட அப்பாவத்தான் கைகாட்டுவாரு 😄)

எனக்கெல்லாம் கமலும் அழகில்லை ஷாருக்கும் அழகில்லை. அரவிந்த்சாமி தான் அழகு.
 
Last edited:
Top