Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ர(ரா)ம் - 12

Advertisement

ஜனகன் மட்டும் நியாயவாதியா இல்லன்னா இந்த நிகிதா சொப்னா இரண்டு பேரும் சேர்ந்து பவித்ராவ ஒன்னும் இல்லாமல் தெருவில் விட்டுருப்பாங்க 😈😈😈😈😈😈😈

நேத்ரன் மகனா நீயே உன் அப்பாவ கூட வச்சு பார்த்துக்கணும் என்று நினைக்காத போது 🤨🤨🤨🤨 உன் பொண்டாட்டி எப்படி அக்கறை எடுப்பா 🥺🥺🥺 ஆனாலும் கொஞ்சம் மனசாட்சி இருக்கு உனக்கு 🤗🤗🤗🤗

பலராமன் உன்னோட கோவம் சரி தான் 🤭🤭🤭 ஆனால் வந்த முதல் நாளே காட்டாத 😣😣😣😣😣


ஏம்மா பவி இப்போவாச்சும் அவனோட கோவத்தை புரிஞ்சிக்கிட்டு கொஞ்சம் விட்டு கொடுத்து போ 🤧🤧🤧🤧🤧
 
Last edited:
Top