Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ர(ரா)ம் - 8

Advertisement

😍 😍 😍
வீட்டை விட்டு வெளியே போகும் பிள்ளைகள்,
பெற்றவர்களை, பாசத்தை இங்கேயே விட்டு விட்டு போய் விடுகிறார்கள்....

விதி விலக்கு உண்டு...

Nice update ❤️
 
Last edited:
நல்ல பிள்ளைகளை பெத்து வச்சிருக்காரு 🤧🤧🤧🤧🤧 அவரும் கூட இருந்து பாத்துக்கிட்ட பவிய விட பெத்த பிள்ளைங்களை பார்த்ததும் தான் இன்னும் தெளிவாகுறாரு 🥺🥺🥺🥺🥺🥺

பெத்த பாசத்துல பார்த்துக்கணும் 🤗🤗🤗 இல்லை பெத்த கடமைக்காகவாது பார்த்துக்கணும் 🤗🤗🤗 இதுங்க இரண்டுமே இல்லாமல் எப்படி இவரை தள்ளி விட்டுட்டு ஓட தயாரா இருக்குதுங்க 🥶🥶🥶🥶🥶🥶🥶

பவி உன்னை வளர்த்து ஆளாக்கி கல்யாணம் செஞ்சு வச்சிருக்காரு 😏😏😏😏😏 அதனால் அவரை பார்த்துக்க வேண்டிய கடமை உனக்கு இருக்கு ☺️☺️☺️☺️ ஆனால் உனக்கு மட்டும் தான் இருக்கு என்கிற மாதிரி அவங்க பேசும் போது அமைதியா போறது தப்பு 😨😨😨😨😨

பவி இந்த மூதேவி பேச்சை கேட்டு உன் வாழ்க்கையை தொலைச்சிடாத 😣😣😣😣 உன் புருஷன் கிட்டயும் மாமியார் கிட்டயும் கலந்து பேசி முடிவெடு 🤓🤓🤓


அவர் பெத்ததுங்க எப்படி வேணா இருக்கட்டும் 🤭🤭🤭🤭🤭 நீ அவரை நல்லா பாத்துக்கோ 🤨🤨🤨அதே நேரம் கல்யாண வாழ்க்கையும் சரியா கவனிச்சுக்கோ 🤩🤩🤩🤩🤩🤩
 
Last edited:
Top