காசுக்கு ஆயா வேலை பாக்க ஆள் பிடிக்கிறீயா சொப்னா ... உங்க அப்பா வை பாக்குற கடமை உனக்கு இருக்கு இல்ல வேற வழி தேடு அதை விட்டு பவியை மூளை சலவை செய்யுற... பவி உன் புருஷன் மாமியார் உனக்கு அட்ஜஸ்ட் பண்ணுறதால் நீ ரொம்ப பண்ணுற...