பிரியங்கள்-27

Advertisement

இந்த கொசுத்தொல்லை வேற... காலங்கார்த்தால🙄🙄🙄🙄🙄அதை முதல்ல நசுக்கி போடு ரஞ்சு மா.
 
Last edited:
💞💞 ரஞ்சி!! நேத்து முழுக்க அவங்க உன்னை கவனிச்ச மாதிரி, இன்னைக்கு கொஞ்சம் நீ அவங்களை கவனிச்சுக்கோம்மா...
 
Last edited:
காதல் நிறைந்த கல்யாண இரவு
கனவுகள் கைகோர்க்கும் நேரம்...

கண்கள் பேசும்
மௌன மொழியில்
காதல் மெதுவாக மலரும் நொடி…


கைகள் இணையும் அதே தருணத்தில்
கனிந்த மனங்கள் ஒன்றாய் கலக்கும்…


காதல் மட்டும் அல்ல அந்த இணைவு
காரணம் புரிதலின் ஆழம் பிணைப்பு...

கனிவான வார்த்தை சுவாசமாய் வந்து
காயங்கள் கூட கரைந்து போனது....



காதல் காமம்
கலந்து நிற்க
கணவன் மனைவி உயிராய் துடிக்க....

காத்திருந்த நெஞ்சம் தழுவிக் கொள்ள
காலம் கூட
கனிந்தது மெல்ல....

காதல் உறவில்
கரைந்த அந்த இரவு
காலம் முழுதும் தொடரும் உறவு....
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top