பிரியங்கள்-3

Advertisement

💞💞
யாரென அறியாமல்
வேண்டாம் என்றதில்
அவள் மீதிருந்த கோபம்
தன் நிறுவனத்தில்
சம்பள பணத்திற்காக
தான் வந்தேன்
என்றதில் அவள் நிலை
அறிந்திருப்பான்.
தானாய் வரும் செல்வத்தை
மதிக்காமல்
உழைத்து பிழைக்க
என்னும் அவள் மனமும்
தெரிந்திருப்பான்.
அழகு திரும்பி
பார்க்க வைக்கவில்லை.
அவள் உண்மையும்
நேர்மையும்
திரும்பி பார்க்க வைக்கும்.. 🥰🥰
 
Last edited:

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top