Ram priya Well-known member Member Mar 29, 2026 #21 Mrs.Gnanasekarr said: எனக்கும் அதே டவுட்டுங்க சிஸ்டர். ஆனா அந்த பிள்ளை பேச்சுல அப்படி தெரியலையே Click to expand... எந்த புற்றில் எந்த பாம்போ....????
Mrs.Gnanasekarr said: எனக்கும் அதே டவுட்டுங்க சிஸ்டர். ஆனா அந்த பிள்ளை பேச்சுல அப்படி தெரியலையே Click to expand... எந்த புற்றில் எந்த பாம்போ....????
Padma Subramanian Well-known member Member Mar 29, 2026 #23 சாருகேஷ் ஐசு உன்னை விட உன் பணம், அந்தஸ்த்தை தான் அதிகம் விரும்புகிறாள்.. அவளை விட்டு விலகி விடு
Mrs beena loganathan Well-known member Member Mar 29, 2026 #25 இருவரின் இதயத்தில் இமைக்காமல் எரியும் இனிய உணர்வு.... இச்சையும் இன்பமும் இயல்பாய் பிறக்கும் உயிர்களில்.... இணைந்து பகிர்ந்தால் இவை இன்பமாய் மலரும் உறவுகளில்.... இவளின் உள்ளம் இமைப்பொழுதில் புரிய வேண்டும் அவனுக்கு இரகசியமான ஆசைகள் இன்பமாய் சொல்ல வேண்டும் அவளுக்கு. ... இணைந்த இதயங்கள் இழையோடு இழையாய் பின்னி இரு உயிர்கள் ஒன்றாய் இன்பத்தில் திளைக்கும் கணம் ...... இருவரும் இணைந்து இன்பத்தை இழக்காமல் காக்கும் போது இயற்கை தந்த தாம்பத்தியம் இனிதாய் நிறைவு காணும் இல்லறம் நல்லறமாக...
இருவரின் இதயத்தில் இமைக்காமல் எரியும் இனிய உணர்வு.... இச்சையும் இன்பமும் இயல்பாய் பிறக்கும் உயிர்களில்.... இணைந்து பகிர்ந்தால் இவை இன்பமாய் மலரும் உறவுகளில்.... இவளின் உள்ளம் இமைப்பொழுதில் புரிய வேண்டும் அவனுக்கு இரகசியமான ஆசைகள் இன்பமாய் சொல்ல வேண்டும் அவளுக்கு. ... இணைந்த இதயங்கள் இழையோடு இழையாய் பின்னி இரு உயிர்கள் ஒன்றாய் இன்பத்தில் திளைக்கும் கணம் ...... இருவரும் இணைந்து இன்பத்தை இழக்காமல் காக்கும் போது இயற்கை தந்த தாம்பத்தியம் இனிதாய் நிறைவு காணும் இல்லறம் நல்லறமாக...
SINDHU NARAYANAN Well-known member Member Mar 29, 2026 #27 ஓ, இவருக்கு மத்தவங்க தொட்டா பிடிக்காது, பொண்டாட்டி தொட்டா தான் பிடிக்குமோ?