பிரியங்கள்-34

Advertisement

ஆளுமை கொண்ட
அடங்காத என் உணர்வுகளுக்கு
அளவுகோல் வைத்த அரசியே...
அலை போல என்னை அடக்கி உன்னுள்
ஆட்கொள்ளும்
திமிரழகியே…

நிதானம் கொண்ட
நின் கைவிரல்கள்
நெருப்பு போல எரியும் என் கோபத்தை
நீராய் அணைக்கும் மழை…
 

Advertisement

Advertisement

Back
Top