Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா-1

Advertisement

நல்லதொரு தொடக்கம் sis.

பொன்னிலவன் அழுத்தமான characterisation..பக்கத்து வீடு அப்பத்தாட்ட மட்டும் தான் இயல்பு போல...

கதிர்முகிலன் வீட்டுக்காக அண்ணன தெரிஞ்சே hurt பன்றானே. யசோதா அழாம திருப்பிக்கொடுக்கலாம்.


And பொன்னிலவன் நந்தினிய அவனே தான் அனுப்பிருக்கான்.. மறக்கவும் இல்ல.. திரும்ப வருவாளா..
 
அருமையான ஆரம்பம் 🥳
பொன்னிலவன் நல்ல தமிழ் பெயர் ❤️
அடேய் தம்பி ஏன்டா இப்படி கத்துற உன் பொண்டாட்டி மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?????? நந்தினி???????
 
நைஸ் ஸ்டார்ட் 💖💖💖💖💖

தெரிஞ்சே வேணும்னே அண்ணனை அவமானப்படுத்துறான் முகிலன் வீட்டுக்காக...... 😡 இவனைப் பத்தி தெரிஞ்சு தான் அப்பா இவன் பேர்ல வீட்டை எழுதல.....
யசோ வாங்கிட்டு நிக்காம ரெண்டு திருப்பிக் குடுக்கணும் அப்போ தான் அடங்குவான் பொண்டாட்டி மேல நம்பிக்கை கூட இல்லை....
நந்தினி 😈 போறவ கல்யாணத்துக்கு முன்னாடியே போக வேண்டியது தானே.... 😤
 
நைஸ் ஸ்டார்ட் சிஸ் 😇😘

நந்தினி தான் ஹீரோயினா??? இல்லை வேற யாராவோ????

கதிர்நிலவன் ரொம்ப மோசமா இருக்கான் 😡 தனக்கு வீடு கிடைக்கலன்னு ஒவ்வொரு இடத்துலயும் அவனோட அண்ணன் பொன்னிலவன காய படுத்துறான்😡😡😡

யசோதா அமைதியா அழுக கூடாது அவனை எதிர்த்து பேசனும் ☺️
 
Top