Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா-1

Advertisement

😍😍😍

ஹலோ ஹீரோ சார், கரை நல்லது தானே? 🤭🤭
தம்பிக்கு கல்யாணம் ஆயிருச்சு, அப்ப அண்ணனுக்கு ஆயிருச்சா? இல்லையா? 🤔🤔
செகண்ட் பார்ட் ஓபன் ஆகலை, error காட்டுது..😕😕
 
ஹல்லோஓஓஓ...

புது கதையுடன் இதோ ஓடி வந்துவிட்டேன்!!!

வழக்கம் போல சிரிப்பும் ஜாலியுமாக இல்லாமல், சற்றே சீரியஸ் மோடில் எழுத போகிறேன்! எனக்கு காமெடி இல்லாத எழுதவே வராதுன்னு வரலாறு சொல்லிடக்கூடாதேன்னு '
மழை வர போகுதே' கதைக்கு பிறகு இந்த 'என் மாண்புறு மன்னவா'

awaiting for your responses


Nirmala vandhachu 😍 😍 😍
Best wishes for your new story ma 💐 💐 💐
 
Top