Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா - 11

Advertisement

இன்னைக்கு எபி முழுக்க காருவை வச்சு கழுத்தறுப்பீங்க என்று தான் ஏற்கனவே தெரிஞ்சிடுச்சே 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

நீங்கள் யசோதாவை எவ்வளவு மோசமான பொண்ணா காட்டினாலும் நான் உங்கள் காரு சொப்பன சுந்தரி வச்சிருக்கிறதை மன்னிக்க மாட்டேன் 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

யசோ என்ன நினைச்சி சொல்லி இருந்தாலும் அது நிலவனுக்கு சாதகமா முடிஞ்சிடுச்சு 🤩 🤩 🤩 😉 நிலவன் மனசை தியாகராஜன் புரிஞ்சுக்க ஒரு வாய்ப்பா மாறிடும் 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣

காரு நிலவன் கூட போட்டிக்காக தொழில் ஆரம்பிக்கணும் என்று நிக்குறான் 😡😡😡😡😡

இன்னைக்கு எபி வைஷு சிஸ் ராம் சிஸ் குமாரி சிஸ் எல்லாருக்கும் ரொம்ப ஜாலியா இருக்கும் 🤩 🥰 🤩🥰 🥰
ஐயோ சிஸ்.... பாருங்க நான் அந்த காரு பையனை திட்டி இருக்கேன்.....

நான் ஹீரோ ஆர்மிங்க ..🙋‍♀️🙋‍♀️.

ஏன் சொன்னா நம்ப மாட்டிங்குறீங்க.... நான் ஆல்ரெடி சொல்லிட்டேன்... அந்த காரு பையன்.. யசோ ... அவ அம்மா எல்லாம் அவான்டெட் பேர்சன் அப்டினு

இந்த காரு பையனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை 🤷‍♀️🤷‍♀️
 
சரி சரி உங்களை ஹீரோ ஆர்மில சேர்த்துக்கிறோம் 🤣 🤣 🤣 🤣
 
இன்னைக்கு எபி முழுக்க காருவை வச்சு கழுத்தறுப்பீங்க என்று தான் ஏற்கனவே தெரிஞ்சிடுச்சே 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

நீங்கள் யசோதாவை எவ்வளவு மோசமான பொண்ணா காட்டினாலும் நான் உங்கள் காரு சொப்பன சுந்தரி வச்சிருக்கிறதை மன்னிக்க மாட்டேன் 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

யசோ என்ன நினைச்சி சொல்லி இருந்தாலும் அது நிலவனுக்கு சாதகமா முடிஞ்சிடுச்சு 🤩 🤩 🤩 😉 நிலவன் மனசை தியாகராஜன் புரிஞ்சுக்க ஒரு வாய்ப்பா மாறிடும் 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣

காரு நிலவன் கூட போட்டிக்காக தொழில் ஆரம்பிக்கணும் என்று நிக்குறான் 😡😡😡😡😡

இன்னைக்கு எபி வைஷு சிஸ் ராம் சிஸ் குமாரி சிஸ் எல்லாருக்கும் ரொம்ப ஜாலியா இருக்கும் 🤩 🥰 🤩🥰 🥰
எதுக்கு இப்போ என் கையை பிடிச்சு இழுக்குறீங்க...???!!!
 
நீங்கள் தானே காரு பர்ஸ்ட் ஹீரோ 🤗🤗🤗 நிலவன் செகண்ட் ஹீரோ என்று சொன்னீங்க 😆 😆 😆 😆 😆
5 லட்சம் கேட்டவனுக்கு 500 ரூபாய் தூக்கி கொடுக்கும் புத்திசாலியை என்னன்னு சொல்றது 🙁🙁🙁🙁
 
ஆனா அவன் முதல்ல கொஞ்சம் பணம் வேணும்னு மட்டும் தானு சொன்னான்... அதுனால ஐநூறு குடுத்தான் நிலவன்....
 
Top