அவன் கொஞ்சம் பணம் வேணும் என்று தான் முதலில் கேட்டான்5 லட்சம் கேட்டவனுக்கு 500 ரூபாய் தூக்கி கொடுக்கும் புத்திசாலியை என்னன்னு சொல்றது![]()
பணம் வேணும்னு கேட்டா.... முதலில் எவ்வளவு என்று கேட்கனும் மாஆனா அவன் முதல்ல கொஞ்சம் பணம் வேணும்னு மட்டும் தானு சொன்னான்... அதுனால ஐநூறு குடுத்தான் நிலவன்....
அவன் முதல்லே பிஸ்னஸ் பண்ண பணம் வேண்டும் என்று கேட்க வேண்டிய தானபணம் வேணும்னு கேட்டா.... முதலில் எவ்வளவு என்று கேட்கனும் மா![]()
தடங்கலுக்கு வருந்துகிறேன்.... செமஸ்டர் லீவில் வீட்டில் இருக்கும் என பையன் சார் ஃபோன் வேண்டும் என்று கேட்கிறார்.... ஆகையால் சிறிது நேரம் கழித்து மீண்டும் சந்திக்கிறேன்அவன் முதல்லே பிஸ்னஸ் பண்ண பணம் வேண்டும் என்று கேட்க வேண்டிய தான![]()
![]()
![]()
![]()
![]()
![]()