Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா-2

Advertisement

நிலவா நீ கவலைப்படாத..... போனா போறா....... யசோ உனக்கு என்ன பைத்தியமா???? நீ பேசறது மட்டும் உன் புருஷன் காதுல விழுந்துச்சுன்னா உன் நிலைமை என்ன ஆகும்🤔🤔🤔🤔🤔🤔 இதுக்கும் சேர்ந்து அவன் குதிப்பான் 🤷எம்மா நந்தினி எங்கம்மா இருக்க ?????நிலவன் இவ்வளவு கவலைப்படுறான் நீ எப்படி இருக்க?????????
 
இவன ஏன் கட்டிக்கிட்டோமுன்னு ஒரு பொண்ணு நினைக்கற லட்சணத்துல உன் பொழப்பு இருக்க... உங்க அண்ணன் வாழ்க்கைய விமர்சிக்கனுமுன்னு விஷேச வீட்டுக்கு ஜோடியா போறீங்களோ... வெளங்கும்.....
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஏம்மா யசோ உனக்கு கஷ்டமா தான் இருக்கும். அதுக்காக இப்படியா பேசுவே. அந்த முக்கிலன் கேட்டா இன்னும் சலங்கை கட்டுனமாதிரி ஆடுவான்.
ஹூ திஸ் நந்தினி? இவனைய நோ சொல்லி இருக்காளே🙄🙄🙄🙄
 
இந்த யசோ சிக்கல இழுத்து விடப்போறான்னு பக்குன்னு ஆகிடுச்சு. ஒரே epiல கார்முகிலன் தான் சுயதம்பட்டம் அடிச்சுக்கிட்டானே. அதனாலேயே கூப்டுறாளே வில்லங்கத்தன்னு அச்சோன்னு இருந்தது

நந்தினிக்கு கல்யாணம் ஆகிடுச்சா

பொன்னிலவன் இரும்பு மனிதன்.
 
Top