Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா-2

Advertisement

முகிலன் சும்மாவே ஆடுவான் இவ பேசுறதை கேட்டா அவ்வளவு தான்..... 😱

வீட்டுல மட்டும் இல்லாம போற வாரா இடமெல்லாம் அண்ணனை வம்புக்கு இழுத்துட்டு இருக்கான் போல....😤😤😤😤

வேணாம்னு விட்டுட்டு வேற ஒருத்தன் கூட போனவளை இன்னமும் நினைச்சுகிட்டு இருக்கானே அவ கல்யாணம் பண்ணாமலா இருப்பா..... 🤔🤔🤔🤔
 
அருமையான பதிவு 🤩🤩
அம்மாடி நந்தினி.... உன்னை கட்டினவன் உன்னையே நினைச்சுக்கிட்டு இங்கு உருகிட்டுருக்கான் 😰😰😰 நீ எங்கே எப்படி இருக்கியோ...????
 
கருப்பா உனக்கு நாவடக்கம் இல்லனா, நல்லடக்கம் செய்யப்படுவாய்
 
Top