Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா - 4

Advertisement

பேய்கதை ஒன்னு pending இல் வச்சுட்டீங்கனு நினைக்கிறேன்
அதெல்லாம் எழுதி முடிச்சு ஒரு வருஷமே ஆச்சு... இதே site ல கேட்பார் இல்லாம கடக்கும் பாருங்க😂
 
ஹீரோயின் வருகை ன்னு தானே எபிசோடே போட்டுருக்கேன்... அப்றம் ஏன் சந்தேகம் வருது உங்களுக்கு யார் ஹீரோயின்னு🤭🤭🤭🤭🤭🤭🤭
சிஸ் இருந்தாலும் நீங்க ஃ வெச்சி தானு முடிச்சி இருக்கீங்க ஒரு பொண்ணுக்கு அம்மாவா 😑😑 நாங்க எப்படி ஒதுக்க முடியும் ஜோடினு 😑
 
நானும் முடிச்சிட்டீங்கன்னு தான சொல்லிருக்கேன் 🙃
அரை தூக்கத்துல இருக்கேனா... முடிச்சு'டாங்களே' 'டீங்களா' மாறி தெரிஞ்சுச்சு... மன்னிச்சூ
 
சிஸ் இருந்தாலும் நீங்க ஃ வெச்சி தானு முடிச்சி இருக்கீங்க ஒரு பொண்ணுக்கு அம்மாவா 😑😑 நாங்க எப்படி ஒதுக்க முடியும் ஜோடினு 😑
ஒத்துக்கணும்... நீங்க ஒத்துக்குற வரைக்கும் விடாம முட்டு கொடுப்பேன் ஹீரோயின் பக்கம்😝😂😂😂
 
Top