அவ அம்மா புருஷனைவானதி கண்ணா அப்பானு யாரை கூப்பிடுறா
கார்முகிலன் திருப்பூருல ஒரு குடும்பம் வச்சிருப்பான் போல. அனேகமாக பிள்ளை குட்டிகளோட இருக்கனும். அதனால்தான் தைரியமா சொல்கிறான் யசோதாகூட செக்கப் வரமுடியாதுனு![]()

திண்டல் முருகன் திருவிளையாடல் போலங்க சிஸ்டர்அப்டியே வானதி அப்பா யாருன்னும் சொல்லிருக்கலாம் sis.
என் கணிப்பு தப்பான்னும் தெரியலையே...
இதுவா திண்டல் முருகனோட திருப்பம்..
ஆமா இது பேய் கதைஅருமையான பதிவு
திருப்பம் திகிலா இருக்கே
அதே தான் sis..வானதி அம்மாவோட புருஷன் தான் வானதியோட அப்பா![]()
ஹீரோயின் வருகை ன்னு தான் போட்டுட்டேனே... அப்புறமும் ஏன் கெஸ் எல்லாம் பண்றீங்கஅதே தான் sis..
என் instinct சொல்லுதே இன்னும் நந்தினி பொன்னிலவன் மனைவி தான்னு..
ம்ஹூம்.. பிரியா sis திருவிளையாடல்திண்டல் முருகன் திருவிளையாடல் போலங்க சிஸ்டர்![]()
பேய்கதை ஒன்னு pending இல் வச்சுட்டீங்கனு நினைக்கிறேன்ஆமா இது பேய் கதை![]()
ஆமாவா..ஹீரோயின் வருகை ன்னு தான் போட்டுட்டேனே... அப்புறமும் ஏன் கெஸ் எல்லாம் பண்றீங்க![]()
கண்ணில் பட்டாலும் கருத்தில் படவில்லை my lordஇதோ ஹீரோயின் வருகை!!!