cupid story தான.முடிச்சிட்டாங்களே sisபேய்கதை ஒன்னு pending இல் வச்சுட்டீங்கனு நினைக்கிறேன்
cupid story தான.முடிச்சிட்டாங்களே sisபேய்கதை ஒன்னு pending இல் வச்சுட்டீங்கனு நினைக்கிறேன்
அதெல்லாம் எழுதி முடிச்சு ஒரு வருஷமே ஆச்சு... இதே site ல கேட்பார் இல்லாம கடக்கும் பாருங்கபேய்கதை ஒன்னு pending இல் வச்சுட்டீங்கனு நினைக்கிறேன்
I've completed.அதெல்லாம் எழுதி முடிச்சு ஒரு வருஷமே ஆச்சு... இதே site ல கேட்பார் இல்லாம கடக்கும் பாருங்க![]()
இதே site ல தான் இருக்கும் பாருங்க, எப்பவோ முடிச்சாச்சுcupid story தான.முடிச்சிட்டாங்களே sis
நானும் முடிச்சிட்டீங்கன்னு தான சொல்லிருக்கேன்இதே site ல தான் இருக்கும் பாருங்க, எப்பவோ முடிச்சாச்சு
சிஸ் இருந்தாலும் நீங்க ஃ வெச்சி தானு முடிச்சி இருக்கீங்க ஒரு பொண்ணுக்கு அம்மாவாஹீரோயின் வருகை ன்னு தானே எபிசோடே போட்டுருக்கேன்... அப்றம் ஏன் சந்தேகம் வருது உங்களுக்கு யார் ஹீரோயின்னு![]()
அரை தூக்கத்துல இருக்கேனா... முடிச்சு'டாங்களே' 'டீங்களா' மாறி தெரிஞ்சுச்சு... மன்னிச்சூநானும் முடிச்சிட்டீங்கன்னு தான சொல்லிருக்கேன்![]()
ஒத்துக்கணும்... நீங்க ஒத்துக்குற வரைக்கும் விடாம முட்டு கொடுப்பேன் ஹீரோயின் பக்கம்சிஸ் இருந்தாலும் நீங்க ஃ வெச்சி தானு முடிச்சி இருக்கீங்க ஒரு பொண்ணுக்கு அம்மாவாநாங்க எப்படி ஒதுக்க முடியும் ஜோடினு
![]()