Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா - 4

Advertisement

ஏப்பா பொன்னா கவுந்தப்பாடி ல இருந்து திண்டல் 30 நிமிசம்....30 நிமிசத்துல இருக்கற பொண்ணை 10 வருஷமா பார்க்கலையா நீ.....
 
பத்து வருஷம் கழிச்சும் புருஷன் பிறந்தநாளை நியாபகம் வச்சு கோவிலுக்கு வந்து அவன் பேர்ல அர்ச்சனை எல்லாம் பண்ற பொண்டாட்டியை போயி சந்தேகப் பட்டுட்டோமே.....🤧🤧🤧🤧

நான் கூட ஒன்பது வயசுல ஒரு பாப்பா அம்மா ன்னு ஓடி வரும்ன்னு நினைச்சா lkg பாப்பா வந்து நிக்குது...🤭🤭🤭😝😝😝

பாப்பாவோட அப்பா இளங்கோவா இருப்பானோ.... 🤔🤔🤔
இது என்ன ஜி புதுசா குழப்பறீங்க
 
இது என்ன ஜி புதுசா குழப்பறீங்க
பேபி இளங்கோவோடது.... நந்தினி அவங்க வீட்டுல தங்கி இருக்கா.... இப்போ இளங்கோவும் பொன்னனும் சேர்ந்து நர்சரி ஸ்டார்ட் பண்ற வேலைய பார்க்கப் போறாங்க.... பின்ன எப்படி நிலவன் நந்தினி திரும்ப சந்திக்கிறது அதான்.... 😁😁😁😁

691189fbc83d441469dd65285d47e7f2.jpg
 
பேபி இளங்கோவோடது.... நந்தினி அவங்க வீட்டுல தங்கி இருக்கா.... இப்போ இளங்கோவும் பொன்னனும் சேர்ந்து நர்சரி ஸ்டார்ட் பண்ற வேலைய பார்க்கப் போறாங்க.... பின்ன எப்படி நிலவன் நந்தினி திரும்ப சந்திக்கிறது அதான்.... 😁😁😁😁

View attachment 9205
ஐயோ சிஸ் 😅😅😅😂😂😂
 
Oh அப்படி...சூப்பர்....எங்கயோ போய்டீங்க....

நீங்க சிந்திச்சதுல இருந்து , நந்தினி திண்டல் ல இல்லை திருப்பூர் ல இளங்கோ வீட்ல இருக்கா....

எனக்கொரு doubt....பக்கத்துல வழில சிவன்மலைல இருக்க முருகனை விட்டுட்டு எதுக்கு திண்டல் முருகனை பார்க்க வந்தா🤔🤔🤔🤔 அது கூட முருகனோட திருவிளையாடலா நிலவன சந்திக்க வைக்க
 
திருப்பூரும் திண்டலும் ரொம்ப தூரமா.... 😲😲😲😲 மதுரையை தாண்டி வெளியூர் எல்லாம் தெரியாது ஜீ...... 🙃
அதுசரி சிவன்மலை முருகனை விட்டுட்டு ஹீரோ எதுக்கு திண்டல் முருகனை பார்க்க வந்தான் அதுக்குத் தான்..... பாவம் அவளுக்கும் ஏதாவது காரணம் இருக்கும்... 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
ரொம்ப தூரமெல்லாம் இல்லை ஜி just 1.30 hrs தான்....
நீங்க மதுரைல சொன்னா நானும் இப்படித்தான் முழிப்பேன் ஜி.😌😌😌😌🫣🫣🫣..அதனால no worries....mutual ah தெரிஞ்சுப்போம்🙌🙌🙌

ஆத்தர் வந்து காரணத்தை சொல்லட்டும் ஜி....நாம வெயிட்டுவோம்😛😛😛
 
Top